உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 ஜனவரி பக். 6
  • ஜனவரி 27–பிப்ரவரி 2

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜனவரி 27–பிப்ரவரி 2
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 ஜனவரி பக். 6

ஜனவரி 27–பிப்ரவரி 2

ஆதியாகமம் 9-11

  • பாட்டு 53; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “பூமியெங்கும் ஒரே மொழி இருந்தது”: (10 நிமி.)

    • ஆதி 11:1-4—சிலர் கடவுளுடைய விருப்பத்துக்கு விரோதமாக ஒரு நகரத்தையும் கோபுரத்தையும் கட்ட நினைத்தார்கள் (it-1-E பக். 239; it-2-E பக். 202 பாரா 2)

    • ஆதி 11:6-8—யெகோவா அவர்களுடைய மொழியைக் குழப்பினார் (it-2-E பக். 202 பாரா 3)

    • ஆதி 11:9—மக்கள் தாங்கள் கட்ட ஆரம்பித்ததை அப்படியே விட்டுவிட்டு சிதறிப்போனார்கள் (it-2-E பக். 472)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • ஆதி 9:20-22, 24, 25—நோவா ஏன் காமைச் சபிப்பதற்குப் பதிலாக கானானைச் சபித்திருக்கலாம்? (it-1-E பக். 1023 பாரா 4)

    • ஆதி 10:9, 10—நிம்ரோது எப்படி ‘யெகோவாவையே எதிர்த்த பெரிய வேட்டைக்காரனாக’ இருந்தான்? (it-2-E பக். 503)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 10:6-32 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: அந்த இரண்டு பிரஸ்தாபிகளும் சேர்ந்துதான் மறுசந்திப்புக்குத் தயாரித்தார்கள் என்பதை எது காட்டுகிறது? அந்தச் சகோதரர் எப்படி “கற்பிப்பதற்கான கருவிகளிலிருந்து” ஒரு பிரசுரத்தைக் காட்டி பைபிள் படிப்பை ஆரம்பித்தார்?

  • இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 4)

  • பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இரண்டாவது மறுசந்திப்பில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்தைப் பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். (th படிப்பு 2)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 144

  • “திறமையான வேலையாளாக இருங்கள்”: (15 நிமி.) ஊழியக் கண்காணி நடத்தும் கலந்தாலோசிப்பு.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 36

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 58; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்