உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 டிசம்பர் பக். 6
  • டிசம்பர் 30, 2019—ஜனவரி 5, 2020

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டிசம்பர் 30, 2019—ஜனவரி 5, 2020
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 டிசம்பர் பக். 6

டிசம்பர் 30, 2019–ஜனவரி 5, 2020

வெளிப்படுத்துதல் 20-22

  • பாட்டு 14; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”: (10 நிமி.)

    • வெளி 21:1—“முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின” (re பக். 301 பாரா 2)

    • வெளி 21:3, 4—“முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன” (w14 1/1 பக். 11 பாரா. 2-4)

    • வெளி 21:5—யெகோவாவுடைய வாக்குறுதியை முழுமையாக நம்பலாம் (w03 8/1 பக். 12 பாரா 14)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • வெளி 20:5—எந்த அர்த்தத்தில் “மரணமடைந்த மற்றவர்கள்” 1,000 வருஷத்தின் முடிவில் உயிரோடு எழுந்து வருவார்கள்? (it-2-E பக். 249 பாரா 2)

    • வெளி 20:14, 15—“நெருப்பு ஏரி” என்றால் என்ன? (it-2-E பக். 189-190)

    • வெளிப்படுத்துதல் 20 முதல் 22 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) வெளி 20:1-15 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • மூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) நீங்களே ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள். கூட்டத்துக்கான அழைப்பிதழைக் கொடுங்கள். (th படிப்பு 3)

  • மூன்றாவது மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) நீங்களே ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள். பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 9)

  • பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) jl பாடம் 12 (th படிப்பு 6)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 142

  • “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—ஆட்களுக்கு ஏற்றபடி பேசுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 31

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 9; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்