உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 நவம்பர் பக். 8
  • நமக்கு என்ன தேவை என்று யெகோவாவுக்குத் தெரியும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நமக்கு என்ன தேவை என்று யெகோவாவுக்குத் தெரியும்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • மாநாடுகள் —யெகோவாவின் மக்களுக்குச் சந்தோஷமான தருணங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • அன்பு காட்ட வாய்ப்பளிக்கும் வருடாந்தர மாநாடுகள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • “அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும்” உற்சாகப்படுத்துகிற கூட்டங்கள்
    யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
  • மாநாடுகளில் களிகூருவதும் கடவுளைத் துதிப்பதும்
    கடவுளுடைய சித்தத்தைச் செய்தல்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 நவம்பர் பக். 8
மண்டல மாநாட்டில் சகோதரிகள் கை தட்டுகிறார்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

நமக்கு என்ன தேவை என்று யெகோவாவுக்குத் தெரியும்

உண்மையும் விவேகமும் உள்ள அடிமை “ஏற்ற வேளையில்” நமக்கு உணவு கொடுப்பது எதைக் காட்டுகிறது? அவர்களை வழிநடத்தும் யெகோவா, ஆன்மீக விதத்தில் நமக்கு என்ன தேவை என்று தெரிந்து வைத்திருப்பதைக் காட்டுகிறது. (மத் 24:45) நம்முடைய மண்டல மாநாடுகளும் மத்திப வாரக் கூட்டங்களும் அதற்கு சில அத்தாட்சிகளாக இருக்கின்றன.

போதனாக் குழு அறிக்கை, 2017 என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • மாநாட்டுக்காக ஸ்டேடியத்தில் கூடிவந்திருக்கும் கூட்டத்தார்

    சரியான நேரத்தில் மாநாடுகள் ஏற்பாடு செய்யப்படுவதற்கான பாராட்டும் புகழும் யாருக்கு சேர வேண்டும், ஏன்?

  • ஒரு மாநாட்டுக்கான வேலைகள் எந்தளவுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்படுகின்றன?

  • ஆடியோ/வீடியோ சேவைகள் மாநாட்டுக்காக ஒரு வீடியோவைப் படம் பிடிக்கிறார்கள்

    மாநாடுகளுக்கான தலைப்புகள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகின்றன?

  • மாநாடுகளை ஏற்பாடு செய்வதில் என்னென்ன வேலைகள் உட்பட்டிருக்கின்றன?

  • கிலியட் பள்ளியின் படிப்பு முறையில் எப்படி மத்திப வாரக் கூட்டங்களுக்கான தகவல்கள் தயாரிக்கப்படுகின்றன?

  • ஒரு சகோதரர் பயிற்சி புத்தகத்தைக் கையில் வைத்திருக்கிறார்

    வெவ்வேறு இலாகாக்களைச் சேர்ந்தவர்கள் எப்படி ஒன்றுசேர்ந்து பயிற்சிப் புத்தகத்தைத் தயாரிக்கிறார்கள்?

யெகோவா செய்கிற ஆன்மீக ஏற்பாடுகளைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்