உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 நவம்பர் பக். 5
  • நவம்பர் 18-24

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் 18-24
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 நவம்பர் பக். 5

நவம்பர் 18-24

வெளிப்படுத்துதல் 1-3

  • பாட்டு 109; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “உன் செயல்களை . . . நான் அறிந்திருக்கிறேன்”: (10 நிமி.)

    • [வெளிப்படுத்துதல் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • வெளி 1:20—மூப்பர் குழுக்கள் இயேசுவுடைய முழு கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன (w12 10/15 பக். 14 பாரா 8)

    • வெளி 2:1, 2—ஒவ்வொரு சபையிலும் என்ன நடக்கிறதென்று இயேசுவுக்குத் தெரியும் (w12 4/15 பக். 29 பாரா 11; w01 1/15 பக். 20-21 பாரா 20)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • வெளி 1:7—இயேசு ‘மேகங்களோடு வருவதை’ எல்லா கண்களும் பார்க்கப்போவது எப்படி, எப்போது? (kr பக். 226 பாரா 10)

    • வெளி 2:7—“கடவுளுடைய பூஞ்சோலையில் இருக்கிற வாழ்வுக்கான மரத்தின் பழத்தை” சாப்பிடுவதன் அர்த்தம் என்ன? (w09 1/15 பக். 31 பாரா 1)

    • வெளிப்படுத்துதல் 1 முதல் 3 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) வெளி 1:1-11 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 2)

  • முதல் மறுசந்திப்பு: (5 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். சபைக் கூட்டத்துக்கான அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்துங்கள். (நடிப்பில் வீடியோவைப் போட்டுக் காட்ட வேண்டாம்.) (th படிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 22

  • “நமக்கு என்ன தேவை என்று யெகோவாவுக்குத் தெரியும்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். போதனாக் குழுவின் அறிக்கை, 2017 என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 25

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 127; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்