உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 நவம்பர் பக். 4
  • நவம்பர் 11-17

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் 11-17
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 நவம்பர் பக். 4

நவம்பர் 11-17

2 யோவான் 1-13; 3 யோவான் 1-14–யூதா 1-25

  • பாட்டு 135; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “சத்தியத்தில் நிலைத்திருக்க நாம் கடினமாகப் போராட வேண்டும்”: (10 நிமி.)

    • [2 யோவான் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • [3 யோவான் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • [யூதா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • யூ 3​—‘விசுவாசத்துக்காகக் கடினமாய்ப் போராடுங்கள்’ (w04 9/15 பக். 11-12 பாரா. 8-9)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • யூ 4, 12—சபைக்குள் தந்திரமாக நுழைந்த கடவுள்பக்தி இல்லாத ஆட்கள் ஏன் “அன்பின் விருந்துகளில் . . . தண்ணீருக்கு அடியில் மறைந்திருக்கிற பாறைகள்” என்று சொல்லப்படுகிறார்கள்? (it-2-E பக். 279, 816)

    • யூ 14, 15—எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவத்தை ஏற்கெனவே நடந்ததுபோல் ஏனோக்கு ஏன் பேசினார், அந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? (wp17.1 பக். 12 பாரா. 1, 3)

    • 2 யோவான் 1 முதல் யூதா வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) 2யோ 1-13 (th படிப்பு 12)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 1)

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 6)

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 11)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 119

  • சபை தேவைகள்: (15 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 23, 24

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 11; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்