உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 நவம்பர் பக். 2
  • நவம்பர் 4-10

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் 4-10
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 நவம்பர் பக். 2

நவம்பர் 4-10

1 யோவான் 1-5

  • பாட்டு 32; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “இந்த உலகத்தின் மீதோ, உலகக் காரியங்களின் மீதோ அன்பு வைக்காதீர்கள்”: (10 நிமி.)

    • [1 யோவான் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • 1யோ 2:15, 16—“உலகத்தில் இருக்கிற எல்லாமே . . . இந்த உலகத்திடமிருந்துதான் வருகின்றன,” பரலோகத் தகப்பனிடமிருந்து வருவதில்லை (w05 1/1 பக். 10 பாரா 13)

    • 1யோ 2:17—இந்த உலகமும் அதன் ஆசையும் ஒழிந்துபோகும் (w13 8/15 பக். 27 பாரா 18)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • 1யோ 2:7, 8—யோவான் குறிப்பிட்ட கட்டளை எந்த அர்த்தத்தில் பழைய கட்டளையாகவும், புதிய கட்டளையாகவும் இருக்கிறது? (w13 9/15 பக். 10 பாரா 14)

    • 1யோ 5:16, 17—“மரணத்துக்கு வழிநடத்துகிற பாவம்” எது? (it-1-E பக். 862 பாரா 5)

    • 1 யோவான் 1 முதல் 5 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) 1யோ 1:1–2:6 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். ஆர்வத்துடிப்பு என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது சிற்றேட்டில் இருக்கிற 11-வது பாடத்தைக் கலந்துபேசுங்கள்.

  • பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w04 10/1 பக். 29—பொருள்: “முழுமையான அன்பு பயத்தைப் போக்கிவிடும்” என்று 1 யோவான் 4:18-ல் யோவான் சொன்னதன் அர்த்தம் என்ன? (th படிப்பு 7)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 87

  • “திருமண நிகழ்ச்சியை உலகப் பாணியில் நடத்தாதீர்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் திருமணங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 22

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 132; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்