உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 அக்டோபர் பக். 4
  • அக்டோபர் 21-27

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அக்டோபர் 21-27
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 அக்டோபர் பக். 4

அக்டோபர் 21-27

1 பேதுரு 3-5

  • பாட்டு 99; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “எல்லாவற்றுக்கும் முடிவு நெருங்கிவிட்டது”: (10 நிமி.)

    • 1பே 4:7​—“தெளிந்த புத்தியோடு இருங்கள், ஜெபம் செய்ய விழிப்போடு இருங்கள்” (w13 11/15 பக். 3 பாரா 1)

    • 1பே 4:8​—“ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்” (w99 4/15 பக். 22 பாரா 3)

    • 1பே 4:9​—“முணுமுணுக்காமல் ஒருவரை ஒருவர் உபசரியுங்கள்” (w18.03 பக். 14-15 பாரா. 2-3)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • 1பே 3:19, 20​—“காவலில் இருக்கிற தேவதூதர்களிடம்” இயேசு எப்போது பிரசங்கித்தார், எப்படிப் பிரசங்கித்தார்? (w13 6/15 பக். 23)

    • 1பே 4:6​—“இறந்துபோன” யாருக்கு “நல்ல செய்தி அறிவிக்கப்பட்டது”? (w08 11/15 பக். 21 பாரா 8)

    • 1 பேதுரு 3 முதல் 5 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) 1பே 3:8-22 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 6)

  • முதல் மறுசந்திப்பு: (5 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்திவிட்டு, அதைப் பற்றி வீட்டுக்காரரிடம் கலந்துபேசுங்கள் (நடிப்பில் வீடியோவைப் போட்டுக் காட்ட வேண்டாம்) (th படிப்பு 8)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 86

  • “கற்புள்ள நடத்தையாலும் ஆழ்ந்த மரியாதையாலும் இதயங்களை வெல்லுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். கவலைகளைச் சமாளிக்க யெகோவா உதவி செய்வார் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 18, 19

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 138; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்