பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 பேதுரு 1-2
‘நீங்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும்’
யெகோவா நம்முடைய வணக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நாம் பரிசுத்தமாக, அதாவது சுத்தமாக, இருக்க வேண்டும். பின்வரும் விஷயங்களில் எப்படிச் சுத்தமாக இருக்கலாம்?
வணக்கத்தில்
ஒழுக்கத்தில்
உடலில்