உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 செப்டம்பர் பக். 4
  • செப்டம்பர் 16-22

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • செப்டம்பர் 16-22
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 செப்டம்பர் பக். 4

செப்டம்பர் 16-22

எபிரெயர் 11

  • பாட்டு 54; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “விசுவாசம் ஏன் முக்கியம்?”: (10 நிமி.)

    • எபி 11:1​—விசுவாசத்தின் அர்த்தம் (w16.10 பக். 27 பாரா 6)

    • எபி 11:6​—கடவுளைப் பிரியப்படுத்த விசுவாசம் தேவை (w13-E 11/1 பக். 11 பாரா. 2-5)

    • எபி 11:33-38​—விசுவாசத்தினால்தான் அன்று வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்கள் பெரிய சோதனைகளைக்கூட தாங்கிக்கொண்டார்கள் (w16.10 பக். 23 பாரா. 10-11)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எபி 11:4​—ஆபேலுக்கு ஏன் பலமான விசுவாசம் இருந்தது? (it-1-E பக். 804 பாரா 5)

    • எபி 11:5​—ஏனோக்கு விசுவாசம் காட்டியதால் யெகோவா எப்படிப் பலன் தந்தார்? (wp17.1 பக். 12-13)

    • எபிரெயர் 11-ஆம் அதிகாரத்திலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) எபி 11:1-16 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 3)

  • முதல் மறுசந்திப்பு: (5 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். கூட்டத்துக்கான அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்துங்கள். (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்.) (th படிப்பு 11)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 152

  • “வறட்சிக் காலத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 12

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 70; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்