ஆகஸ்ட் 12-18
தீத்து 1–பிலேமோன்
பாட்டு 122; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“மூப்பர்களை நியமியுங்கள்”: (10 நிமி.)
[தீத்து புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
தீத் 1:5-9—பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் தகுதிகளைப் பெற்றிருப்பவர்களை வட்டாரக் கண்காணிகள் மூப்பர்களாக நியமிக்கிறார்கள் (w14 11/15 பக். 29)
[பிலேமோன் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
தீத் 1:12—இந்த வசனம் இனப்பாகுபாட்டை ஆதரிப்பது இல்லை என்று எப்படிச் சொல்லலாம்? (w89-E 5/15 பக். 31 பாரா 5)
பிலே 15, 16—ஒநேசிமுவுக்கு விடுதலை கொடுக்கும்படி பிலேமோனிடம் பவுல் ஏன் கேட்கவில்லை? (w08 10/15 பக். 31 பாரா 4)
தீத்து 1 முதல் பிலேமோன் வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) தீத் 3:1-15 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
முதல் சந்திப்பு: (2 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 3)
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 12)
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 11)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“இளைஞர்களே—‘நல்ல செயல்கள் செய்வதில் வைராக்கியமுள்ளவர்களாக’ இருங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். இளைஞர்கள் யெகோவாவை மகிமைப்படுத்துகிறார்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 3, 4
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 26; ஜெபம்