உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 ஜூலை பக். 5
  • ஜூலை 22-28

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூலை 22-28
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 ஜூலை பக். 5

ஜூலை 22-28

1 தீமோத்தேயு 1-3

  • பாட்டு 123; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “சிறந்த வேலை செய்ய முயற்சி செய்யுங்கள்”: (10 நிமி.)

    • [1 தீமோத்தேயு புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • 1தீ 3:1—சகோதரர்கள் கண்காணியாவதற்கு முயற்சி செய்யும்படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள் (w16.08 பக். 21 பாரா 3)

    • 1தீ 3:13—நல்ல விதத்தில் சேவை செய்கிற சகோதரர்கள் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள் (km-E 9/78 பக். 4 பாரா 7)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • 1தீ 1:4—வம்சாவளிப் பட்டியல்களுக்குக் கவனம் செலுத்தக் கூடாதென்று தீமோத்தேயுவை பவுல் ஏன் எச்சரித்தார்? (it-1-E பக். 914-915)

    • 1தீ 1:17—“என்றென்றுமுள்ள ராஜா” என்ற பட்டப்பெயர் ஏன் யெகோவாவுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கிறது? (cl பக். 12 பாரா 15)

    • 1 தீமோத்தேயு 1 முதல் 3 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) 1தீ 2:1-15 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.

  • இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 2)

  • பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) lvs பக். 47-48 பாரா. 6-7 (th படிப்பு 6)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 86

  • வார்விக்கில் இளம் ஊழியர்கள் யெகோவாவை மகிமைப்படுத்துகிறார்கள்: (6 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

    வார்விக் பெத்தேலைக் கட்டுவதற்கு இளம் சகோதர சகோதரிகள் எப்படி உதவி செய்தார்கள்? அதனால் எப்படி நன்மை அடைந்தார்கள்?

    யெகோவாவை மகிமைப்படுத்த சபையிலுள்ள இளம் சகோதர சகோதரிகளுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?

  • “அவர்களிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?”: (9 நிமி.) கலந்துபேசுங்கள். அனுபவம் வாய்ந்தவர்களை மதியுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 22 பாரா. 8-16

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 136; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்