உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 ஜூலை பக். 4
  • ஜூலை 15-21

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூலை 15-21
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 ஜூலை பக். 4

ஜூலை 15-21

2 தெசலோனிக்கேயர் 1-3

  • பாட்டு 92; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “அந்த அக்கிரமக்காரன் யாரென்று தெளிவாகிவிட்டது”: (10 நிமி.)

    • [2 தெசலோனிக்கேயர் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • 2தெ 2:6-8—ஏற்கெனவே செயல்பட்டு வரும் “அந்த அக்கிரமக்காரன்” வெளிப்படுவான் (it-1-E பக். 972-973)

    • 2தெ 2:9-12—‘அந்த அக்கிரமக்காரனை’ நம்பி ஏமாறுகிறவர்கள் தண்டனைத் தீர்ப்பு பெறுவார்கள் (it-2-E பக். 245 பாரா 7)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • 2தெ 1:7, 8—இயேசுவும் தேவதூதர்களும் எந்த அர்த்தத்தில் “ஜுவாலித்து எரிகிற நெருப்புடன்” வெளிப்படுவார்கள்? (it-1-E பக். 834 பாரா 5)

    • 2தெ 3:10—“வேலை செய்ய ஒருவனுக்கு இஷ்டம் இல்லை என்றால், அவன் சாப்பிடவும் கூடாது” என்று பவுல் சொன்னதன் அர்த்தம் என்ன? (w08 9/15 பக். 11 பாரா 17)

    • 2 தெசலோனிக்கேயர் 1 முதல் 3 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) 2தெ 1:1-12 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 6)

  • முதல் மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள். (th படிப்பு 12)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 17

  • கடமைக்காக மட்டும் ஊழியம் செய்கிறீர்களா?: (15 நிமி.) ஊழியத்தை உற்சாகமாக செய்வது எப்படி? என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 22 பாரா. 1-7

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 129; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்