உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 ஜூன் பக். 6
  • ஜூன் 24-30

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூன் 24-30
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 ஜூன் பக். 6

ஜூன் 24-30

பிலிப்பியர் 1-4

  • பாட்டு 38; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்”: (10 நிமி.)

    • [பிலிப்பியர் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • பிலி 4:6—கவலை உங்களை வாட்டும்போது ஜெபம் செய்யுங்கள் (w17.08 பக். 10 பாரா 10)

    • பிலி 4:7—“தேவசமாதானம்” உங்களைப் பாதுகாக்கட்டும் (w17.08 பக். 10 பாரா 7; பக். 12 பாரா 16)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • பிலி 2:17—எந்த அர்த்தத்தில் அப்போஸ்தலன் பவுல் ‘திராட்சமது காணிக்கையைப் போல் ஊற்றப்பட்டார்’? (it-2-E பக். 528 பாரா 5)

    • பிலி 3:11—‘முந்தின உயிர்த்தெழுதல்,’ அதாவது முதலாம் உயிர்த்தெழுதல், என்றால் என்ன? (w07 1/1 பக். 26-27 பாரா 5)

    • பிலிப்பியர் 1 முதல் 4 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) பிலி 4:10-23 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.

  • இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 4)

  • பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) fg பாடம் 6 பாரா. 3-4 (th படிப்பு 8)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 57

  • எலெக்ட்ரானிக் சாதனங்களும் நீங்களும்—யார் கட்டுப்பாட்டில் யார்?: (5 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இந்தக் கேள்விகளுக்குப் பதில் கொடுங்கள்: எலெக்ட்ரானிக் சாதனங்களால் என்ன நன்மை? அவற்றுக்கு அடிமையாகிவிட்டால் என்ன நடக்கலாம்? அவற்றுக்கு அடிமையாகிவிட்டோமா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? என்னென்ன வழிகளில் ‘மிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்’? (பிலி 1:10)

  • “பொழுதுபோக்கை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். எப்படிப்பட்ட பொழுதுபோக்கை நான் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr “பகுதி 7—கடவுளுடைய அரசாங்கத்தின் வாக்குறுதிகள்​—எல்லாவற்றையும் புதிதாக்குவது”, அதி. 21 பாரா. 1-7

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 128; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்