உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 ஜூன் பக். 3
  • ஜூன் 10-16

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூன் 10-16
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 ஜூன் பக். 3

ஜூன் 10-16

எபேசியர் 1-3

  • பாட்டு 76; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவாவின் நிர்வாகமும் அதன் சாதனைகளும்”: (10 நிமி.)

    • [எபேசியர் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • எபே 1:8, 9—‘பரிசுத்த ரகசியம்’ மேசியானிய அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது (it-2-E பக். 837 பாரா 4)

    • எபே 1:10—புத்திக்கூர்மையுள்ள எல்லா படைப்புகளையும் யெகோவா ஒன்றாகக் கூட்டிச்சேர்க்கிறார் (w12 7/15 பக். 27-28 பாரா. 3-4)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எபே 3:13—பவுல் பட்ட உபத்திரவங்கள் எந்த அர்த்தத்தில் எபேசுவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு ‘மகிமை சேர்த்தது’? (w13 2/15 பக். 28 பாரா 15)

    • எபே 3:19—நாம் எப்படி ‘கிறிஸ்துவின் அன்பைத் தெரிந்துகொள்ளலாம்’? (cl பக். 299 பாரா 21)

    • எபேசியர் 1 முதல் 3 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) எபே 1:1-14 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 1)

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 3)

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் ஒரு பிரசுரத்தை அறிமுகப்படுத்துங்கள். (th படிப்பு 9)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 116

  • “தனிப்பட்ட படிப்பை அதிக பலன்தரும் விதத்தில் செய்யுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். “உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்”—ஆழமாகப் படிப்பதன் மூலம்! என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 20 பாரா. 7-16, பெட்டி “நிவாரணப் பணியாளர்களுக்கு இன்னுமொரு உதவி”

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 63; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்