ஜூன் 3-9
கலாத்தியர் 4-6
பாட்டு 108; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“‘அடையாளப்பூர்வ நாடகமும்’ அதன் அர்த்தமும்”: (10 நிமி.)
கலா 4:24, 25—திருச்சட்ட ஒப்பந்தத்தின் கீழ் இருந்த இஸ்ரவேலர்களுக்கு ஆகார் அடையாளமாக இருந்தாள் (it-1-E பக். 1018 பாரா 2)
கலா 4:26, 27—‘மேலான எருசலேமுக்கு,’ அதாவது யெகோவாவுடைய அமைப்பின் பரலோக பாகத்துக்கு, சாராள் அடையாளமாக இருந்தாள் (w14 10/15 பக். 10 பாரா 11)
கலா 4:28-31—மேலான எருசலேமுடைய ‘பிள்ளைகளின்’ மூலம் கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
கலா 4:6—அபா என்ற எபிரெய அல்லது அரமேயிக் வார்த்தையின் அர்த்தம் என்ன? (w09 10/1 பக். 13)
கலா 6:17—எந்தெந்த விதங்களில் “இயேசுவின் அடிமை என்பதற்கு அடையாளமாக . . . சூட்டுத் தழும்புகளை” பவுல் சுமந்திருக்கலாம்? (w10-E 11/1 பக். 15)
கலாத்தியர் 4 முதல் 6 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) கலா 4:1-20 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். வசனங்களைத் தெளிவாகப் பொருத்திக் காட்டுவது என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது சிற்றேட்டில் இருக்கிற 6-வது பாடத்தைக் கலந்துபேசுங்கள்.
பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w12 3/15 பக். 30-31—பொருள்: கிறிஸ்தவர்கள் ஏன் ஆபாசத்தை அடியோடு வெறுத்து ஒதுக்க வேண்டும்? (th படிப்பு 13)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபைத் தேவைகள்: (8 நிமி.)
அமைப்பின் சாதனைகள்: (7 நிமி.) ஜூன் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள் வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 20 பாரா. 1-6, பெட்டிகள் “பெரியளவில் செய்யப்பட்ட நிவாரண உதவி”, “பேரழிவுக்குத் தயாராதல்”, “பேரழிவு தாக்கும்போது...”
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 50; ஜெபம்