உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 மே பக். 3
  • மே 13-​19

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மே 13-​19
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 மே பக். 3

மே 13-19

2 கொரிந்தியர் 7-10

  • பாட்டு 73; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “நம் நிவாரண ஊழியம்”: (10 நிமி.)

    • 2கொ 8:1-3—யூதேயாவில் இருந்த சகோதரர்களுக்கு உதவுவதற்காக, மக்கெதோனியாவில் இருந்தவர்கள் தங்களால் ‘முடிந்ததைவிட அதிகமாகவே’ கொடுத்தார்கள் (w98 11/1 பக். 25 பாரா 1; kr பக். 209 பாரா 1)

    • 2கொ 8:4—உதவி தேவைப்படும் கிறிஸ்தவர்களுக்கு உதவுவது நம் ‘நிவாரண ஊழியத்தின்’ பாகமாக இருக்கிறது (kr பக். 209-210 பாரா. 4-6)

    • 2கொ 9:7—“சந்தோஷமாகக் கொடுப்பவரைத்தான் கடவுள் நேசிக்கிறார்” (kr பக். 196 பாரா 10)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • 2கொ 9:15—கடவுள் கொடுக்கிற ‘இலவச அன்பளிப்பு’ என்ன? (w16.01 பக். 12 பாரா 2)

    • 2கொ 10:17—‘யெகோவாவைப் பற்றி பெருமை பேசுவது’ என்றால் என்ன? (g99 7/8 பக். 20-21)

    • 2 கொரிந்தியர் 7 முதல் 10 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) 2கொ 7:1-12 (th படிப்பு 12)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள். (th படிப்பு 1)

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 2)

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 4)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 84

  • “நம்முடைய நிவாரண ஊழியத்தின் மூலம் கரீபியனில் இருக்கிற கிறிஸ்தவர்கள் எப்படி நன்மையடைந்தார்கள்?”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். அன்பு—செயலில்: தீவுகளில் நடக்கும் நிவாரண வேலைகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 18 பாரா. 9-20, பெட்டிகள் “நம் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?”, “கடவுளுடைய அரசாங்கம் உங்களுக்கு எந்தளவு நிஜமானதாக இருக்கிறது?”

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 42; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்