உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 ஏப்ரல் பக். 7
  • ஏப்ரல் 29-மே 5

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏப்ரல் 29-மே 5
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 ஏப்ரல் பக். 7

ஏப்ரல் 29–மே 5

2 கொரிந்தியர் 1-3

  • பாட்டு 68; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவா—‘எல்லா விதமான ஆறுதலின் கடவுள்’”: (10 நிமி.)

    • [இரண்டு கொரிந்தியர் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • 2கொ 1:3—யெகோவா, “கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன்” (w17.07 பக். 13 பாரா 4)

    • 2கொ 1:4—யெகோவா தரும் ஆறுதலைப் பெற்றுக்கொள்கிற நாம், மற்றவர்களையும் ஆறுதல்படுத்துகிறோம் (w17.07 பக். 15 பாரா 14)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • 2கொ 1:22—பரலோக நம்பிக்கையுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவரும் பெற்றுக்கொள்கிற ‘உத்தரவாதமும்’ ‘முத்திரையும்’ எதைக் குறிக்கிறது? (w16.04 பக். 32)

    • 2கொ 2:14-16—அப்போஸ்தலன் பவுல் எதை மனதில் வைத்து ‘வெற்றி ஊர்வலத்தை’ பற்றிக் குறிப்பிட்டிருக்கலாம்? (w11 4/15 பக். 28)

    • 2 கொரிந்தியர் 1 முதல் 3 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) 2கொ 3:1-18 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள். (th படிப்பு 6)

  • பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) bhs பக். 52-53 பாரா. 3-4 (th படிப்பு 8)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 117

  • “யெகோவா தரும் கல்வியை நாடுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். யெகோவாவின் போதனை ஆசீர்வாதத்தைத் தருகிறது என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 17 பாரா. 19-20 பெட்டிகள் “கடவுளுடைய அரசாங்கத்தின் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கும் பள்ளிகள்”, “கடவுளுடைய அரசாங்கம் உங்களுக்கு எந்தளவு நிஜமானதாக இருக்கிறது?”

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 11; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்