உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 பிப்ரவரி பக். 2
  • பிப்ரவரி 4-10

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிப்ரவரி 4-10
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 பிப்ரவரி பக். 2

பிப்ரவரி 4-10

ரோமர் 1-3

  • பாட்டு 69; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “மனசாட்சிக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுத்துக்கொண்டே இருங்கள்”: (10 நிமி.)

    • [ரோமர் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • ரோ 2:14, 15—ஒவ்வொருவருக்கும் மனசாட்சி இருக்கிறது (lvs பக். 18 பாரா 6)

    • ரோ 2:15—நம்முடைய மனசாட்சி நம்மைச் சரியாக வழிநடத்த வேண்டுமென்றால் நாம் அதற்குப் பயிற்சி கொடுக்க வேண்டும் (lvs பக். 19-20 பாரா. 8-9)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • ரோ 3:4—‘கடவுள் உண்மையானவராக இருக்கிறார்’ என்பதை நாம் எப்படிக் காட்டுகிறோம்? (w08 6/15 பக். 30 பாரா 5)

    • ரோ 3:24, 25—“கிறிஸ்து இயேசு செலுத்திய மீட்புவிலையால்” ‘முற்காலத்தில் செய்யப்பட்ட பாவங்கள்’ எப்படி மன்னிக்கப்பட்டன? (w08 6/15 பக். 29 பாரா 6)

    • ரோமர் 1 முதல் 3 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ரோ 1:1-17 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள் (10 நிமி.) கலந்துபேசுங்கள். இயல்பாகப் பேசுவது என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது என்ற சிற்றேட்டில் இருக்கிற இரண்டாவது பாடத்தைக் கலந்துபேசுங்கள்.

  • பேச்சு: (5 நிமிடத்திற்குள்) w06 6/1 பக். 12-13​—பொருள்: உங்களுடைய வரம்புகளையும் மற்றவர்களுடைய வரம்புகளையும் எதார்த்தமாகப் பாருங்கள். (th படிப்பு 7)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 105

  • “கடவுளுடைய பார்க்க முடியாத குணங்களை உங்களால் தெளிவாகப் பார்க்க முடிகிறதா?”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். கடவுளின் புகழ்பாடும் அற்புதப் படைப்புகள்—ஒளியும் நிறமும் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 14 பாரா. 8-14, பெட்டி “கடவுளுடைய மகிமைக்காக உயிரைக் கொடுத்தவர்”

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 33; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்