உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 நவம்பர் பக். 4
  • நவம்பர் 19-25

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் 19-25
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 நவம்பர் பக். 4

நவம்பர் 19-25

அப்போஸ்தலர் 4-5

  • பாட்டு 137; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “கடவுளுடைய வார்த்தையைத் தைரியமாகப் பேசிக்கொண்டே இருந்தார்கள்”: (10 நிமி.)

    • அப் 4:5-13—பேதுருவும் யோவானும் ‘கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்களாக’ இருந்தபோதிலும், ஆட்சியாளர்களுக்கும் மூப்பர்களுக்கும் வேத அறிஞர்களுக்கும் முன்னால் தங்கள் விசுவாசத்தைப் பற்றிப் பேசத் தயங்கவில்லை (w08-E 9/1 15, பெட்டி; w08 5/15 பக். 31 பாரா 1)

    • அப் 4:18-20—மிரட்டல்கள் வந்தபோதிலும் பேதுருவும் யோவானும் பிரசங்கிப்பதை நிறுத்தவில்லை

    • அப் 4:23-31—முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், தைரியத்துக்காக யெகோவாவுடைய சக்தியைச் சார்ந்திருந்தார்கள் (it-1-E பக். 128 பாரா 3)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • அப் 4:11—எந்த அர்த்தத்தில் இயேசு ‘மூலைக்குத் தலைக்கல்லாக’ இருக்கிறார்? (it-1-E பக். 514 பாரா 4)

    • அப் 5:1—அனனியாவும் சப்பீராளும் ஏன் தங்கள் சொத்துகளில் சிலவற்றை விற்றார்கள்? (w13 ​4/1 பக். 9 பாரா 4)

    • அப்போஸ்தலர் 4, 5 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) அப் 5:27-42

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். தான் ஒரு கிறிஸ்தவன் இல்லை என்று வீட்டுக்காரர் சொல்கிறார்.

  • இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 93

  • “உலகம் முழுவதும் செய்யப்படும் வீல் ஸ்டாண்டு ஊழியத்தால் வரும் பலன்கள்”: (15 நிமி.) ஊழியக் கண்காணி நடத்தும் கலந்தாலோசிப்பு. வீடியோவைக் காட்டுங்கள். உங்கள் சபையில் பொது ஊழியம் செய்யப்பட்டால், அதற்காக நீங்கள் பயன்படுத்தும் மேஜையை அல்லது வீல் ஸ்டாண்டை சபையாருக்குக் காட்டுங்கள். பொது ஊழியத்துக்காக உங்கள் சபையில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள். நேரம் இருந்தால், ஒரு நல்ல அனுபவத்தைச் சொல்லுங்கள் அல்லது நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள். வீல் ஸ்டாண்டு ஊழியத்தில் கலந்துகொள்ள பிரஸ்தாபிகள் என்ன செய்ய வேண்டுமென்றும் சொல்லுங்கள்.

  • பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 11 பாரா. 1-8

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 45; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்