உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 நவம்பர் பக். 2
  • நவம்பர் 5-11

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் 5-11
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 நவம்பர் பக். 2

நவம்பர் 5-11

யோவான் 20-21

  • பாட்டு 70; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “இவற்றைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?”: (10 நிமி.)

    • யோவா 21:1-3—இயேசுவின் மரணத்துக்குப் பிறகு, பேதுருவும் மற்ற சீஷர்களும் மீன்பிடிக்கப் போய்விட்டார்கள்

    • யோவா 21:4-14—உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, பேதுருவுக்கும் மற்ற சீஷர்களுக்கும் முன்னால் தோன்றினார்

    • யோவா 21:15-19—எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள பேதுருவுக்கு இயேசு உதவினார் (“சீமோன் பேதுருவிடம் இயேசு,” “இவற்றைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?” என்ற யோவா 21:15-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்; “மூன்றாவது தடவையாக” என்ற யோவா 21:17-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • யோவா 20:17—மகதலேனா மரியாளிடம் இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன? (“என்னைப் பிடித்துக்கொண்டிருக்காதே” என்ற யோவா 20:17-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • யோவா 20:28—இயேசுவை, “என் எஜமானே, என் கடவுளே!” என்று தோமா ஏன் சொன்னார்? (“என் எஜமானே, என் கடவுளே!” என்ற யோவா 20:28-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • யோவான் 20, 21 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) யோவா 20:1-18

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bhs பக். 79, பாரா. 21-22. கூட்டத்துக்கு அழையுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 66

  • சபை தேவைகள்: (15 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 10 பாரா. 8-11, பெட்டிகள் “கிறிஸ்மஸ்—அதன் ஆரம்பமும் நோக்கமும்”, “மற்ற பண்டிகைகளையும் கொண்டாட்டங்களையும் பற்றிய உண்மைகள்”

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 48; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்