செப்டம்பர் 3-9
யோவான் 1-2
பாட்டு 5; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“தன்னுடைய முதல் அற்புதத்தை இயேசு செய்கிறார்”: (10 நிமி.)
[யோவான் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
யோவா 2:1-3—கல்யாண விருந்தில் தர்மசங்கடமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது (w15 6/15 பக். 4 பாரா 3)
யோவா 2:4-11—இயேசுவின் செயல்கள், அவருடைய சீஷர்களின் விசுவாசத்தைப் பலப்படுத்தின (jy பக். 41 பாரா 6)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
யோவா 1:1—“வார்த்தை” என்பவரும் சர்வவல்லமையுள்ள கடவுளும் ஒரே நபர்தான் என்று யோவான் சொல்லவில்லை என்பதற்கு என்ன காரணங்கள் இருக்கின்றன? (“வார்த்தை என்பவர்,” “கடவுளோடு,” “அந்த வார்த்தை தெய்வீகத்தன்மை உள்ளவராக இருந்தார்” என்ற யோவா 1:1-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)
யோவா 1:29—இயேசுவை, “கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி” என்று யோவான் ஏன் சொன்னார்? (“கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி” என்ற யோவா 1:29-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
யோவான் 1, 2 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) யோவா 1:1-18
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bhs பக். 50, உண்மை 2
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபை தேவைகள்: (8 நிமி.)
அமைப்பின் சாதனைகள்: (7 நிமி.) செப்டம்பர் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 7 பாரா. 10-18, பெட்டி பக். 73
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 9; ஜெபம்