உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 ஆகஸ்ட் பக். 4
  • ஆகஸ்ட் 13-19

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆகஸ்ட் 13-19
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 ஆகஸ்ட் பக். 4

ஆகஸ்ட் 13-19

லூக்கா 19-20

  • பாட்டு 150; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “பத்து மினாக்களைப் பற்றிய உவமையிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்”: (10 நிமி.)

    • லூ 19:12, 13—“அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்,” தான் திரும்பிவரும்வரை வியாபாரம் செய்யும்படி தன்னுடைய அடிமைகளிடம் சொன்னார் (jy பக். 232 பாரா.  2-4)

    • லூ 19:16-19—உண்மையுள்ள அந்த அடிமைகள் ஒவ்வொருவருக்கும் இருந்த திறமைகள் வித்தியாசப்பட்டன; ஆனால் எல்லாருக்குமே பலன் கிடைத்தது (jy பக். 232 பாரா  7)

    • லூ 19:20-24—உழைக்காத அந்தப் பொல்லாத அடிமைக்கு நஷ்டம்தான் மிஞ்சியது (jy பக். 233 பாரா 2)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • லூ 19:43—இயேசுவின் வார்த்தைகள் எப்படி நிறைவேறின? (“கூர்முனை கொண்ட கம்பங்களால் அரண்” என்ற லூ 19:43-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • லூ 20:38—உயிர்த்தெழுதலின்மேல் நமக்கு இருக்கும் நம்பிக்கையை இயேசுவின் வார்த்தைகள் எப்படிப் பலப்படுத்துகின்றன? (“கடவுளைப் பொறுத்தவரை, இவர்கள் எல்லாரும் உயிருள்ளவர்களாகவே இருக்கிறார்கள்”என்ற லூ 20:38-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • லூக்கா 19, 20 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) லூ 19:11-27

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • பேச்சு: (6 நிமிடத்திற்குள்) w14 8/15 பக். 29-30—பொருள்: லூக்கா 20:34-36-ல், பூமியில் உயிர்த்தெழுப்பப்படும் நபர்களைப் பற்றி இயேசு சொன்னாரா?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 103

  • “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—JW.ORG-ஐப் பயன்படுத்துங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 6 பாரா. 8-15, பெட்டி பக். 63

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 66; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்