உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 ஜூன் பக். 5
  • ஜூன் 18-24

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூன் 18-24
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 ஜூன் பக். 5

ஜூன் 18-24

லூக்கா 2-3

  • பாட்டு 41; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “இளம் பிள்ளைகளே—ஆன்மீக ரீதியில் முன்னேறுகிறீர்களா?”: (10 நிமி.)

    • லூ 2:41, 42—இயேசு தன்னுடைய பெற்றோர்களோடு வருடாந்திர பஸ்கா பண்டிகையில் கலந்துகொண்டார் (“எருசலேமுக்குப் போவது வழக்கம்” என்ற லூ 2:41-க்கான nwtsty ஆராய்ச்சி குறிப்பு)

    • லூ 2:46, 47—மதப் போதகர்கள் சொன்னதை நன்றாகக் கவனித்தார்; அவர்களிடம் கேள்விகளைக் கேட்டார் (“அவர்களிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டும்,” “பிரமித்துப்போனார்கள்” என்ற லூ 2:46, 47-க்கான nwtsty ஆராய்ச்சி குறிப்புகள்)

    • லூ 2:51, 52—பெற்றோருக்கு ‘தொடர்ந்து கட்டுப்பட்டு’ நடந்தார். கடவுள் மற்றும் மனிதர்களுடைய பிரியத்தைப் பெற்றார் (“தொடர்ந்து . . . கட்டுப்பட்டு நடந்தார்” என்ற லூ 2:51-க்கான nwtsty ஆராய்ச்சி குறிப்பு)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • லூ 2:14—இந்த வசனத்தின் அர்த்தம் என்ன? (“பூமியில் அவருடைய அனுக்கிரகம் பெற்ற மக்களுக்குச் சமாதானமும் உண்டாகட்டும்,” “அவருடைய அனுக்கிரகம் பெற்ற மக்களுக்கு” என்ற லூ 2:14-க்கான nwtsty ஆராய்ச்சி குறிப்புகள்)

    • லூ 3:23—யோசேப்பின் அப்பா யார்? (wp16.3-E பக். 9 பாரா. 1-3)

    • லூக்கா 2 முதல் 3 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) லூ 2:1-20

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள்.

  • இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • பேச்சு: (6 நிமிடத்திற்குள்) w14 2/15 பக். 26-27—பொருள்: எதன் அடிப்படையில் முதல் நூற்றாண்டு யூதர்கள் மேசியாவின் வருகையை ‘எதிர்பார்த்தார்கள்’?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 88

  • “பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் வெற்றி பெற சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். ஒரு வாய்ப்பையும் விடவில்லை என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 3 பாரா. 13-22, அட்டவணைகள் பக். 36-37, பெட்டி 38

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 108; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்