உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 ஜூன் பக். 4
  • ஜூன் 11-17

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூன் 11-17
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 ஜூன் பக். 4

ஜூன் 11-17

லூக்கா 1

  • பாட்டு 86; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “மரியாளைப் போலவே மனத்தாழ்மையாக நடந்துகொள்ளுங்கள்”: (10 நிமி.)

    • [லூக்கா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • லூ 1:38—தனக்குக் கொடுக்கப்பட்ட நியமிப்பை மரியாள் தாழ்மையோடு ஏற்றுக்கொண்டாள் (ia பக். 149 பாரா 12)

    • லூ 1:46-55—வேதவசனங்களைப் பயன்படுத்தி யெகோவாவைப் புகழ்ந்தாள் (ia பக். 150-151 பாரா. 15-16)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • லூ 1:70, அடிக்குறிப்பு—“மீட்கும் கொம்பு” என்பதன் அர்த்தம் என்ன? (“பலம்படைத்த மீட்பர் ஒருவரை” என்ற லூ 1:70-க்கான nwtsty ஆராய்ச்சி குறிப்பு)

    • லூ 1:76—எந்த அர்த்தத்தில் யோவான் ஸ்நானகர் யெகோவாவுக்கு ‘முன்னே போனார்’? (“யெகோவாவுக்கு முன்னே போய்” என்ற லூ 1:76-க்கான nwtsty ஆராய்ச்சி குறிப்பு)

    • லூக்கா 1-ம் அதிகாரத்திலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரத்திலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) லூ 1:46-66

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 127

  • சபை தேவைகள்: (8 நிமி.) நீங்கள் விரும்பினால், 2018-க்கான வருடாந்திர வசனத்தைப் பற்றிய தகவல்களை மறுபார்வை செய்யலாம். (w18.01 பக். 8-9 பாரா. 4-7)

  • அமைப்பின் சாதனைகள்: (7 நிமி.) ஜூன் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 3 பாரா. 1-12, பகுதி 1 பக். 30-31

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 101; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்