டிசம்பர் 11-17
சகரியா 1-8
பாட்டு 146; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“ஒரு யூதனுடைய உடையை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளுங்கள்”: (10 நிமி.)
[சகரியா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
சக 8:20-22—வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த எல்லா பாஷைக்காரர்களும் யெகோவாவிடம் கருணை கேட்டுக் கெஞ்சுவார்கள் (w14 11/15 பக். 27 பாரா 14)
சக 8:23—பூமியில் வாழப்போகும் நம்பிக்கை உள்ளவர்கள், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களில் மீந்திருப்பவர்களை மனப்பூர்வமாக ஆதரிக்கிறார்கள் (w16.01 பக். 23 பாரா 4; w09 2/15 பக். 27 பாரா 14)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
சக 5:6-11—அக்கிரமத்தைப் பொறுத்தவரை இன்று நமக்கு என்ன பொறுப்பு இருக்கிறது? (w17.10 பக். 25 பாரா 18)
சக 6:1—செம்பினாலான இரண்டு மலைகள் எதைக் குறிக்கின்றன? (w17.10 பக். 27-28 பாரா. 7-8)
சகரியா 1 முதல் 8 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சக 8:14-23
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) g17.6 அட்டைப்படம்—மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) g17.6—முந்தின சந்திப்பில் இந்தப் பத்திரிகையை வாங்கிக்கொண்டவரை மறுசந்திப்பு செய்யுங்கள். அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) fg பாடம் 5 பாரா. 1-2.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... —நம் பிராந்தியத்திலுள்ள எல்லாரையும் சந்தித்தல்: (15 நிமி.) கலந்துபேசுங்கள். ‘பூமியின் கடைமுனைவரைக்கும்’ போய் ஊழியம் செய்கிறார்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள் (வீடியோக்கள் > நம் கூட்டங்களும் ஊழியமும் என்ற தலைப்பில் பாருங்கள்).
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 11 பாரா. 10-19
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 77; ஜெபம்