நவம்பர் 20-26
மீகா 1-7
பாட்டு 26; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவா நம்மிடம் என்ன கேட்கிறார்?”: (10 நிமி.)
[மீகா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
மீ 6:6, 7—மற்றவர்களை நாம் சரியாக நடத்தாவிட்டால், யெகோவாவுக்காகச் செய்கிற தியாகங்களெல்லாம் வீணாகிவிடும் (w08 5/15 பக். 6 பாரா 20)
மீ 6:8—யெகோவா நம்மிடம் கேட்கும் காரியங்கள் நியாயமானவை (w12-E 11/1 பக். 22 பாரா. 4-7)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
மீ 2:12—இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? (w07 11/1 பக். 15 பாரா 5)
மீ 7:7—நாம் ஏன் யெகோவாவுக்காக ‘பொறுமையோடு காத்திருக்க’ வேண்டும்? (w03 8/15 பக். 24 பாரா 20)
மீகா 1 முதல் 7 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மீ 4:1-10
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) சங் 83:18—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள். மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) யாத் 3:14—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள். அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh பக். 123-124 பாரா. 20-21.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபை தேவைகள்: (6 நிமி.)
நாம் தாராள குணத்தைக் காட்ட வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார் (நீதி 3:27): (9 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள் (வீடியோக்கள் > நிகழ்ச்சிகள் என்ற தலைப்பில் பாருங்கள்).
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 10 பாரா. 9-15, பெட்டி பக். 130
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 115; ஜெபம்