நவம்பர் 13-19
ஒபதியா 1–யோனா 4
பாட்டு 42; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்”: (10 நிமி.)
[ஒபதியா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
[யோனா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
யோனா 3:1-3—யோனா தன்னுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டார் (ia பக். 114 பாரா. 22-23)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
ஒப 10—ஏதோம் எப்படி ‘அடியோடு அழிந்துபோனது’? (w07 11/1 பக். 13 பாரா 5)
ஒப 12—ஏதோமைக் கடவுள் கண்டனம் செய்ததிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்? (jd-E பக். 112 பாரா. 4-5)
ஒபதியா 1 முதல் யோனா 4 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) யோனா 3:1-10
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-32 பின்பக்கம்—மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-32—முந்தின சந்திப்பில் துண்டுப்பிரதியைப் பெற்றுக்கொண்ட நபரை மறுசந்திப்பு செய்யுங்கள். பைபிள் படிப்புப் பிரசுரங்களில் ஒன்றை அறிமுகப்படுத்துங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) ld பக். 12, 13—எந்தப் படங்களை விளக்கலாம் என்று நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“யோனா புத்தகத்திலிருந்து பாடங்கள்”: (15 நிமி.) குடும்ப வழிபாடு: யோனா—யெகோவாவின் இரக்கத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுதல் என்ற வீடியோவைக் காட்டிய பிறகு, இந்தக் கட்டுரையைக் கலந்துபேசுங்கள் (வீடியோக்கள் > குடும்பம் என்ற தலைப்பில் பாருங்கள்).
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 10 பாரா. 1-8
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 36; ஜெபம்