உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 நவம்பர் பக். 2
  • நவம்பர் 6-12

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் 6-12
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 நவம்பர் பக். 2

நவம்பர் 6-12

ஆமோஸ் 1–9

  • பாட்டு 144; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவாவைத் தேடுங்கள், என்றென்றும் வாழுங்கள்”: (10 நிமி.)

    • [ஆமோஸ் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • ஆமோ 5:4, 6—நாம் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு அவருடைய விருப்பத்தைச் செய்ய வேண்டும் (w04 11/15 பக். 24 பாரா 20)

    • ஆமோ 5:14, 15—நல்லது, கெட்டது சம்பந்தமான யெகோவாவின் தராதரங்களை நாம் ஏற்றுக்கொண்டு, அவற்றை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் (jd-E பக். 90-91 பாரா. 16-17)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • ஆமோ 2:12—இந்த வசனத்தில் உள்ள பாடத்தை நாம் எப்படிப் பொருத்தலாம்? (w07 10/1 பக். 14 பாரா 8)

    • ஆமோ 8:1, 2—“கோடைக் காலத்துப் பழங்கள் உள்ள ஒரு கூடை” எதைக் குறித்தது? (w07 10/1 பக். 14 பாரா 6)

    • ஆமோஸ் 1 முதல் 9 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஆமோ 4:1-13

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஒவ்வொரு வீடியோவையும் காட்டிய பிறகு, அதிலிருக்கும் முக்கியக் குறிப்புகளைக் கலந்து பேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 141

  • “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—மறுசந்திப்பு செய்வது”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். அதன் பிறகு, இரண்டு பிரஸ்தாபிகள் மறுசந்திப்பு செய்வதைப் பற்றிய வீடியோவைக் காட்டிவிட்டு, அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 9 பாரா. 22-26, பெட்டி பக். 125, பிற்சேர்க்கை பக். 249-251

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 70; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்