உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 ஜூலை பக். 7
  • ஜூலை 31-ஆகஸ்ட் 6

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூலை 31-ஆகஸ்ட் 6
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 ஜூலை பக். 7

ஜூலை 31–ஆகஸ்ட் 6

எசேக்கியேல் 24–27

  • பாட்டு 81; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “தீருவுக்கு எதிரான தீர்க்கதரிசனம் யெகோவாவின் வார்த்தைமீது இருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது:’’ (10 நிமி.)

    • எசே 26:3, 4—தீரு நகரம் அழிவதற்கு 250 வருஷங்களுக்கு முன்பே அதன் அழிவைப் பற்றி யெகோவா சொன்னார் (si பக். 133 பாரா 4)

    • எசே 26:7-11—தீரு நகரத்தை எந்தத் தேசம் முதலில் முற்றுகை போடும் என்றும் அந்தத் தேசத்தின் தலைவர் யார் என்றும் எசேக்கியேல் சொன்னார் (ce பக். 216 பாரா 3)

    • எசே 26:4, 12—தீருவிலிருந்த வீடுகளும் சுவர்களும் அந்த நகரத்தின் மணலும் கடலில் கொட்டப்படும் என்று எசேக்கியேல் முன்பே சொன்னார் (it-1-E பக். 70)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எசே 24:6, 12—பானையில் படிந்திருக்கும் களிம்பு எதைக் குறிக்கிறது? (w07 7/1 பக். 14 பாரா 2)

    • எசே 24:16, 17—தன் மனைவி இறந்தபோது, அவளுக்காக அழுது புலம்ப கூடாது என்று எசேக்கியேலிடம் ஏன் சொல்லப்பட்டது? (w88 11/1 பக். 21 பாரா 24)

    • எசேக்கியேல் 24 முதல் 27 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எசே 25:1-11

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) 1யோ 5:19—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள். மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) ஆதி 3:2-5—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள். அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள். (mwb16.08 பக். 8 பாரா 2-ஐ பாருங்கள்.)

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh பக். 23 பாரா. 13-15—கூட்டத்துக்கு அழையுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 134

  • கடவுளுடைய வார்த்தையின் மீது இருக்கும் விசுவாசம் சோதனைகளைச் சகிக்க நமக்கு தெம்பு கொடுக்கும்: (15 நிமி.) ஏசாயா 33:24; 65:21, 22; யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 21:4 ஆகிய வசனங்கள் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. கடவுளோட ஆட்சியில பூமி எப்படி இருக்கும்? என்ற வீடியோவைக் காட்டுங்கள். (வீடியோக்கள் > பைபிள் என்ற தலைப்பில் பாருங்கள்.) புதிய உலகத்தில் இருப்பதுபோல் எல்லாரையும் அடிக்கடி கற்பனை செய்ய சொல்லுங்கள். முக்கியமாக, சோதனைகள் வரும்போது அப்படிச் செய்ய சொல்லுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 5 பாரா. 16-23

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 131; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்