உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 ஜூலை பக். 4
  • ஜூலை 17-23

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூலை 17-23
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 ஜூலை பக். 4

ஜூலை 17-23

எசேக்கியேல் 18–20

  • பாட்டு 21; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவா நம் பாவங்களை மன்னிப்பதோடு அதை மறக்கவும் செய்கிறாரா?”: (10 நிமி.)

    • எசே 18:19, 20—ஒவ்வொருவர் செய்யும் செயல்களுக்கு யெகோவா அவர்களிடம்தான் கணக்குக் கேட்பார் (w12-E 7/1 பக். 18 பாரா 2)

    • எசே 18:21, 22—மனந்திருந்துகிறவர்களை யெகோவா மன்னிக்க தயாராக இருக்கிறார். மன்னித்த பிறகு அவர்களைத் தண்டிக்க மாட்டார் (w12-E 7/1 பக். 18 பாரா. 3-7)

    • எசே 18:23, 32—பொல்லாதவர்கள் திருந்தவே இல்லை என்றால்தான் யெகோவா அவர்களை அழிக்கிறார் (w08-E 4/1 பக். 8 பாரா 4; w06 12/1 பக். 27 பாரா 11)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எசே 18:29—இஸ்ரவேலர்கள் ஏன் யெகோவாவைத் தவறாக நினைத்தார்கள்? அவர்கள் செய்த தவறை நாம் எப்படிச் செய்யாமல் இருக்கலாம்? (w13 8/15 பக். 11 பாரா 9)

    • எசே 20:49—எசேக்கியேல், ‘புதிராக பேசிக்கொண்டிருக்கிறார்’ என்று மக்கள் ஏன் நினைத்தார்கள்? இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? (w07 7/1 பக். 14 பாரா 3)

    • எசேக்கியேல் 18 முதல் 20 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எசே 20:1-12

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-31—வசனத்தை அறிமுகம் செய்து விளக்குவதிலிருந்து நடிப்பை ஆரம்பியுங்கள். மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-31—முதல் சந்திப்பில் ஆர்வம் காட்டிய விஷயத்தைப் பற்றி பேசுங்கள். அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள். (mwb16.08 பக். 8 பாரா 2-ஐ பாருங்கள்.)

  • பேச்சு: (6 நிமிடத்திற்குள்) w16.05 பக். 32 —பொருள்: சபைநீக்கம் செய்யப்பட்ட ஒருவரை மீண்டும் சபையில் சேர்த்துக்கொள்ளும்போது நம் சந்தோஷத்தை எப்படித் தெரியப்படுத்தலாம்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 77

  • “உங்களையே நீங்கள் மன்னிக்கிறீர்களா?”: (10 நிமி.) கலந்து பேசுங்கள். யெகோவாவின் சட்டங்களுக்கு கீழ்ப்படியுங்கள்—தாராளமாக மன்னியுங்கள் என்ற வீடியோவை முதலில் காட்டுங்கள்.

  • இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்—நான் தப்பு செய்தால் என்ன பண்ணுவது?: (5 நிமி.) “இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்—நான் தப்பு செய்தால் என்ன பண்ணுவது?” கட்டுரையிலிருந்து கலந்து பேசுங்கள். முதலில் அந்தக் கட்டுரையில் இருக்கும், “நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்ற பாகத்தை வாசியுங்கள். (jw.org வெப்சைட்டில், பைபிள் போதனைகள் > டீனேஜர்களுக்கு என்ற தலைப்பில் பாருங்கள்.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 5 பாரா. 1-6, பெட்டி பக். 60, 61

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 27; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்