பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 49–50
யெகோவா தாழ்மையுள்ளவர்களை ஆசீர்வதிக்கிறார், கர்வமுள்ளவர்களைத் தண்டிக்கிறார்
மனம் திருந்திய இஸ்ரவேலர்களை பாபிலோனிலிருந்து யெகோவா விடுதலை செய்யும்போது அவர்கள் ரொம்ப சந்தோஷப்படுவார்கள்
யெகோவா அவர்களோடு செய்த ஒப்பந்தத்தை ஞாபகப்படுத்திப் பார்த்து அவரை வணங்க ரொம்ப தூரம் பயணம் செய்து எருசலேமுக்குப் போவார்கள்
யெகோவாவுடைய மக்களை ரொம்ப கொடூரமாக நடத்தியதால் கர்வமுள்ள பாபிலோனுக்குக் கண்டிப்பாகத் தண்டனை கிடைக்கும்
பைபிள் முன் சொன்னதுபோலவே பாபிலோன் பொட்டல் காடாக ஆகிவிட்டது