உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 மே பக். 4
  • மே 15-21

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மே 15-21
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 மே பக். 4

மே 15-21

எரேமியா 39–43

  • பாட்டு 133; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “ஒவ்வொருவருடைய செயலுக்கு ஏற்றபடி யெகோவா தீர்ப்பு வழங்குவார்”: (10 நிமி.)

    • எரே 39:4-7—யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் சிதேக்கியா மோசமான விளைவுகளைச் சந்தித்தார் (it-2-E பக். 1228 பாரா 4)

    • எரே 39:15-18—யெகோவாமீது நம்பிக்கை வைத்ததினால் எபெத்மெலேக் காப்பாற்றப்பட்டார் (w12-E 5/1 பக். 31 பாரா 5)

    • எரே 40:1-6—தன்னுடைய விசுவாசமுள்ள ஊழியனான எரேமியாவை யெகோவா நன்றாகக் கவனித்துக்கொண்டார் (it-2-E பக். 482)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எரே 42:1-3; 43:2, 4—யோகனான் செய்த தவறிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? (w03 5/1 பக். 10 பாரா 10)

    • எரே 43:6, 7—இந்த வசனங்களில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவம் ஏன் முக்கியமானது? (it-1-E பக். 463 பாரா 4)

    • எரேமியா 39 முதல் 43 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களில் இருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எரே 40:11-41:3

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) ஏசா 46:10—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள். மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) வெளி 12:7-9, 12—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள். அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh பக். 153 பாரா. 19-20—அந்த நபரை கூட்டத்துக்கு அழையுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 90

  • “நீங்கள் காட்டும் அன்பை யெகோவா மறக்க மாட்டார்” (சங் 71:18): (15 நிமி.) கலந்து பேசுங்கள். நீங்கள் காட்டும் அன்பை யெகோவா மறக்க மாட்டார் என்ற வீடியோவை முதலில் காட்டுங்கள் (வீடியோக்கள் > நிகழ்ச்சிகள் என்ற தலைப்பில் பாருங்கள்).

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 2 பாரா. 12-21, பெட்டி பக். 27

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 6; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்