மே 1-7
எரேமியா 32–34
பாட்டு 138; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“இஸ்ரவேல் தேசம் மறுபடியும் பழைய நிலைமைக்குத் திரும்பும் என்பதற்கான அடையாளம்”: (10 நிமி.)
எரே 32:6-9, 15—ஒரு நிலத்தை வாங்கும்படி எரேமியாவிடம் யெகோவா சொன்னார். இஸ்ரவேல் தேசம் மறுபடியும் பழைய நிலைமைக்குத் திரும்பும் என்பதற்கு ஒரு அடையாளமாக அப்படிச் செய்ய சொன்னார் (it-1-E பக். 105 பாரா 2)
எரே 32:10-12—நிலத்தை வாங்குவதற்கு சட்டப்படி என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் எரேமியா செய்தார் (w07 3/15 பக். 11 பாரா 3)
எரே 33:7, 8—சிறைபிடிக்கப்பட்டவர்களை ‘தூய்மையாக்குவதாக’ யெகோவா வாக்கு கொடுத்தார் (jr-E பக். 152 பாரா. 22-23)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
எரே 33:15—தாவீதின் வம்சத்தில் வந்த ‘தளிர்’ யார்? (jr-E பக். 173 பாரா 10)
எரே 33:23, 24—எந்த “இரண்டு குடும்பங்களை” பற்றி இந்த வசனங்கள் சொல்கின்றன? (w07 3/15 பக். 11 பாரா 4)
எரேமியா 32 முதல் 34 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களில் இருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எரே 32:1-12
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. முதலில் ஒரு வீடியோவைக் காட்டுங்கள், பிறகு அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளைக் கலந்து பேசுங்கள். மற்ற வீடியோக்களுக்கும் அப்படியே செய்யுங்கள். மணவாழ்வில் மகிழ்ச்சி மலர... என்ற சிற்றேட்டை ஊழியத்தில் கொடுக்கும்போது மணவாழ்வில் மகிழ்ச்சி மலர... என்ற அறிமுக வீடியோவைக் காட்டும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். (வீடியோக்கள் > நம் கூட்டங்களும் ஊழியமும் என்ற தலைப்பில் பாருங்கள்).
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபை தேவைகள்: (15 நிமி.) நீங்கள் விரும்பினால், பொலாத்தே சிறைச்சாலை அதிகாரியோடு பேட்டி—ஒரு பகுதி என்ற வீடியோவைக் காட்டலாம். (வீடியோக்கள் > நம் கூட்டங்களும் ஊழியமும் என்ற தலைப்பில் பாருங்கள்.) பிறகு, உயர் அதிகாரிகளுக்கு முன்பு நற்செய்தியை ஆதரித்துப் பேசுங்கள் என்ற கட்டுரையிலிருந்து முக்கிய குறிப்புகளைக் கலந்து பேசுங்கள். (w16.09 பக். 14-16)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 1 பாரா. 10-18, பெட்டி பக். 15
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 7; ஜெபம்