உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 ஏப்ரல் பக். 6
  • ஏப்ரல் 17-23

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏப்ரல் 17-23
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 ஏப்ரல் பக். 6

ஏப்ரல் 17-23

எரேமியா 25-28

  • பாட்டு 137; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “எரேமியாவைப் போல் தைரியமாய் இருங்கள்”: (10 நிமி.)

    • எரே 26:2-6—ஒரு எச்சரிப்பு செய்தியை மக்களுக்கு சொல்லும்படி யெகோவா எரேமியாவிடம் சொன்னார் (w10 7/1 பக். 18 பாரா 6)

    • எரே 26:8, 9, 12, 13—எதிரிகளை கண்டு எரேமியா பயந்து நடுங்கவில்லை (jr-E பக். 21 பாரா 13)

    • எரே 26:16, 24—தைரியமாக இருந்த தன் தீர்க்கதரிசியை யெகோவா பாதுகாத்தார் (w10 7/1 பக். 19 பாரா 1)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எரே 27:2, 3—மற்ற தேசங்களின் தூதுவர்கள் எருசலேமுக்கு ஏன் வந்திருந்தார்கள்? நுகத்தடிகளை எரேமியா ஏன் செய்தார்? (jr-E பக். 27 பாரா 21)

    • எரே 28:11—அனனியா தன்னை எதிர்த்தபோது எரேமியா எப்படி ஞானமாக நடந்துகொண்டார்? இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? (jr-E பக். 187-188 பாரா. 11-12)

    • எரேமியா 25 முதல் 28 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களில் இருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எரே 27:12-22

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-34 பின்பக்கம்—மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-34—ஊழியத்தில் சந்தித்த நபரை மறுசந்திப்பு செய்யுங்கள். அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) lv பக். 7 பாரா. 4-5—மனதை தொடும் விதத்தில் படிப்பு நடத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு  17

  • “தைரியத்தை தரும் ராஜ்ய பாடல்கள்”: (15 நிமி.) கலந்து பேசுங்கள். எங்கள் கஷ்டத்தை மறக்க ஒரு பாட்டு என்ற வீடியோவை காட்டுங்கள் (வீடியோக்கள் > பேட்டிகளும் அனுபவங்களும் என்ற தலைப்பில் பாருங்கள்).

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia முடிவுரை பாரா. 1-13

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 119; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்