உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 ஜனவரி பக். 4
  • ஜனவரி 16-22

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜனவரி 16-22
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 ஜனவரி பக். 4

ஜனவரி 16-22

ஏசாயா 34–37

  • பாட்டு 31; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “எசேக்கியாவின் விசுவாசத்துக்கு பலன் கிடைத்தது”: (10 நிமி.)

    • ஏசா 36:1, 4-10, 15, 18-20—அசீரியர்கள் யெகோவாவைக் கேலி செய்தார்கள், இஸ்ரவேலர்களைப் பயமுறுத்தினார்கள் (ip-1 பக். 386-388 பாரா. 7-14)

    • ஏசா 37:1, 2, 14-20—எசேக்கியா யெகோவாவையே நம்பியிருந்தார் (ip-1 பக். 389-391 பாரா. 15-17)

    • ஏசா 37:33-38—யெகோவா தன்னுடைய மக்களுக்காக போர் செய்தார் (ip-1 பக். 391-394 பாரா. 18-22)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • ஏசா 35:8—எது “பரிசுத்தமான வழி” என்று அழைக்கப்பட்டது, அந்த வழியில் போக என்ன தகுதிகள் தேவைப்பட்டது? (w08 5/15 பக். 26 பாரா 4; பக். 27 பாரா 2)

    • ஏசா 36:2, 3, 22—கண்டித்து திருத்தப்பட்டபோது செப்னா என்ன செய்தார், அவரை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (w07 1/15 பக். 8 பாரா 6)

    • ஏசாயா 34 முதல் 37 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளை பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏசா 36:1-12

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) மத் 24:3, 7, 14—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்—கடைசியில், ஆர்வத்தைத் தூண்டும் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு, அடுத்த முறை அதைப் பற்றி பேசுவதாகச் சொல்லுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) 2தீ 3:1-5—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்—கடைசியில் JW.ORG கான்டாக்ட் கார்டை கொடுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh பக். 32 பாரா. 11-12—கூட்டத்துக்கு அழையுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 91

  • ‘யெகோவாவே, உங்களை நம்பியிருக்கிறேன்’: (15 நிமி.) கேள்வி பதில். ‘யெகோவாவே, உங்களை நம்பியிருக்கிறேன்’—சில காட்சிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். (வீடியோக்கள் > நம் கூட்டங்களும் ஊழியமும் என்ற தலைப்பில் பாருங்கள்)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 17 பாரா. 14-22, ‘சிந்திக்க’ பக். 152

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 36; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்