உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 டிசம்பர் பக். 2
  • டிசம்பர் 5-11

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டிசம்பர் 5-11
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 டிசம்பர் பக். 2

டிசம்பர் 5-11

ஏசாயா 1–5

  • பாட்டு 107; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “நாம் கர்த்தரின் பர்வதத்துக்கு . . .  போவோம் வாருங்கள்”: (10 நிமி.)

    • [ஏசாயா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • ஏசா 2:2, 3—“கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம்” என்பது உண்மை வணக்கத்தைக் குறிக்கிறது (ip-1 38-42 ¶6-11; 45 ¶20-21)

    • ஏசா 2:4—யெகோவாவை வணங்குகிறவர்கள் போர் செய்ய கற்றுக்கொள்ள மாட்டார்கள் (ip-1 46-47 ¶24-25)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • ஏசா 1:8, 9—சீயோனின் குமாரத்தி, “திராட்சத் தோட்டத்திலுள்ள . . . ஒரு குடிசைபோல” இருப்பதன் அர்த்தம் என்ன? (w06 12/1 8 ¶5)

    • ஏசா 1:18—“வழக்காடுவோம் வாருங்கள்” என்று யெகோவா சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் என்ன? (w06 12/1 9 ¶1; it-2-E 761 ¶3)

    • ஏசாயா 1 முதல் 5 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏசா 5:1-13

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) முதலில் ஒரு வீடியோவைப் போட்டு காட்டுங்கள். பிறகு, அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள். மற்ற இரண்டு வீடியோக்களுக்கும் இப்படியே செய்யுங்கள். ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதை சொந்தமாக தயாரிக்க உற்சாகப்படுத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 139

  • சபை தேவைகள்: (7 நிமி.)

  • “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ புத்தகத்திலிருந்து மனதைத் தொடும் விதத்தில் படிப்பு நடத்துங்கள்”: (8 நிமி.) கலந்து பேசுங்கள். இந்த மாதம் யாருக்கெல்லாம் பைபிள் படிப்பு நியமிப்பு இருக்கிறதோ அவர்கள் ஊழிய பள்ளி புத்தகத்தின் 261-262 பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளைப் பயன்படுத்தும்படி உற்சாகப்படுத்துங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 14 ¶14-22, ‘சிந்திக்க’ பக்கம் 124

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 154; ஜெபம்

    குறிப்பு: இசையை ஒருமுறை கேளுங்கள், பிறகு அனைவரும் சேர்ந்து பாடுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்