உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 நவம்பர் பக். 2
  • நவம்பர் 7-13

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் 7-13
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 நவம்பர் பக். 2

நவம்பர் 7-13

நீதிமொழிகள் 27–31

  • பாட்டு 86; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “திறமைசாலியான மனைவியை பற்றி பைபிள் சொல்கிறது”: (10 நிமி.)

    • நீதி 31:10-12—அவள் நம்பகமானவள் (w15 1/15 20 ¶10; w00 2/1 31 ¶2; it-2-E 1183 ¶6)

    • நீதி 31:13-27—அவள் கடினமாக உழைப்பவள் (w00 2/1 31 ¶3-4)

    • நீதி 31:28-31—அவள் கடவுள்பக்தி உள்ளவள், பாராட்டுக்குரியவள் (w15 1/15 20 ¶8; w00 2/1 31 ¶5, 8)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • நீதி 27:12—பொழுதுபோக்கு விஷயத்தில் நாம் எப்படி விவேகமாக நடந்துகொள்ளலாம்? (w15 10/1 8 ¶3)

    • நீதி 27:21—“மனுஷனுக்கு . . .  உண்டாகும் புகழ்ச்சியே சோதனை” என்று எப்படி சொல்லலாம்? (w11-E 8/1 29 ¶2; w06 9/15 19 ¶12)

    • நீதிமொழிகள் 27 முதல் 31 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்த குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) நீதி 29:11–30:4

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) முதலில் ஒரு வீடியோவை போட்டு காட்டுங்கள். பிறகு, அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள். மற்ற இரண்டு வீடியோக்களுக்கும் இப்படியே செய்யுங்கள். ஊழியத்தில் எப்படிப் பேச விரும்புகிறார்கள் என்பதை சொந்தமாக தயாரிக்க உற்சாகப்படுத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 89

  • “அவளுடைய கணவன் நகரவாசல்களில் பிரபலமானவன்”: (5 நிமி.) மூப்பர் கொடுக்கும் பேச்சு.

  • சபை தேவைகள்: (10 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 12 ¶13-25, ‘சிந்திக்க’ பக்கம் 107

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 65; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்