உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 அக்டோபர் பக். 3
  • அக்டோபர் 10-16

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அக்டோபர் 10-16
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 அக்டோபர் பக். 3

அக்டோபர் 10-16

நீதிமொழிகள் 7–11

  • பாட்டு 32; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “கெட்ட வழியைவிட்டு விலகுங்கள்”: (10 நிமி.)

    • நீதி 7:6-12—சரியாக யோசிக்காமல் ஒரு விஷயத்தை செய்வதால் சிலர் யெகோவாவைவிட்டு விலகிப்போய் இருக்கிறார்கள் (w00 11/15 29-30)

    • நீதி 7:13-23—தவறான தீர்மானங்களால் நாம் ஆபத்தில் மாட்டிக்கொள்ளலாம் (w00 11/15 30-31)

    • நீதி 7:4, 5, 24-27—ஞானமும் புத்தியும் நம்மை பாதுகாக்கும் (w00 11/15 29, 31)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • நீதி 9:7-9—அறிவுரை கிடைக்கும்போது நாம் நடந்துகொள்ளும் விதத்திலிருந்து மற்றவர்கள் என்ன தெரிந்துகொள்வார்கள்? (w01 5/15 29-30)

    • நீதி 10:22—இன்று நம்மை என்னென்ன விதங்களில் யெகோவா ஆசீர்வதிக்கிறார்? (w06 5/15 26-30 ¶3-16)

    • நீதிமொழிகள் 7 முதல் 11 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்த குறிப்புகளை பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) நீதி 8:22–9:6

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-36 துண்டுப்பிரதி —ஊழியத்தில் சந்திக்கும் நபரை வாரயிறுதி கூட்டத்திற்கு அழையுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-36 துண்டுப்பிரதி—மறுசந்திப்பு செய்த நபரை வாரயிறுதி கூட்டத்திற்கு அழையுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh 176 ¶5-6—பைபிள் படிப்பு படிக்கும் நபரை கூட்டங்களுக்கு அழையுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 83

  • உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் . . . செல்ஃபோன்கள் (நீதி 10:19): (15 நிமி.) கலந்து பேசுங்கள். முதலில், உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் . . . செல்ஃபோன்கள் என்ற வீடியோவை போட்டு காட்டுங்கள். (வீடியோக்கள் > நம் கூட்டங்களும் ஊழியமும் என்ற தலைப்பில் பாருங்கள்.) பிறகு, அது சம்பந்தமாக jw.org-ல் இருக்கும், “டெக்ஸ்டிங் பற்றி நான் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?” என்ற கட்டுரையை கலந்து பேசுங்கள். “டெக்ஸ்டிங் டிப்ஸ்” என்ற தலைப்பின் கீழ் இருக்கும் குறிப்புகளை வலியுறுத்துங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி.10 ¶12-21, ‘சிந்திக்க’ பக்கம் 91

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 152; ஜெபம்

    குறிப்பு: இசையை ஒருமுறை கேளுங்கள், அதற்குப் பின்பு அனைவரும் சேர்ந்து பாடுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்