செப்டம்பர் 5-11
சங்கீதம் 119
பாட்டு 48; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவுடைய சட்டங்களின்படி நடங்கள்”: (10 நிமி.)
சங் 119:1-8—யெகோவாவுடைய சட்டங்களின்படி நடப்பதில்தான் உண்மையான சந்தோஷம் இருக்கிறது (w05 4/15 10 ¶3-4)
சங் 119:33-40—பிரச்சினைகளை சமாளிக்க கடவுளுடைய வார்த்தை நமக்கு தைரியத்தை கொடுக்கிறது (w05 4/15 13 ¶12)
சங் 119:41-48—கடவுளுடைய வார்த்தையை நன்றாக தெரிந்து வைத்திருந்தால் நம்மால் நம்பிக்கையோடு பிரசங்கிக்க முடியும் (w05 4/15 13 ¶13-14)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
சங் 119:71—கஷ்டப்படுவதால் என்ன நன்மை? (w06 9/1 14 ¶4)
சங் 119:96—“சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்” என்பதற்கு அர்த்தம் என்ன? (w06 9/1 14 ¶5)
119-ஆம் சங்கீதத்தில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதத்தில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 119:73-93
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்? (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” என்ற பகுதிக்கான 3 வீடியோக்களைக் காட்டுங்கள். ஒவ்வொரு வீடியோவையும் பார்த்த பிறகு, அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள். ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதை சொந்தமாக தயாரிக்க உற்சாகப்படுத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“ஊழியத்தில் பிள்ளைகளை பார்த்தால்...”: (5 நிமி.) பேச்சு.
சபை தேவைகள்: (10 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 8 ¶1-16
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 135; ஜெபம்