உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 ஆகஸ்ட் பக். 6
  • ஆகஸ்ட் 22-28

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆகஸ்ட் 22-28
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 ஆகஸ்ட் பக். 6

ஆகஸ்ட் 22-28

சங்கீதம் 106-109

  • பாட்டு 2; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்”: (10 நிமி.)

    • சங் 106:1-3—யெகோவாவுக்கு எப்போதும் நன்றி சொல்ல வேண்டும் (w15 1/15 8 ¶1; w02 6/1 18 ¶19)

    • சங் 106:7-14, 19-25, 35-39—யெகோவாவுக்கு இஸ்ரவேலர்கள் உண்மையாக இல்லை, நன்றி கெட்டவர்களாக மாறிவிட்டார்கள் (w15 1/15 8-9 ¶2-3; w01 6/15 13 ¶1-3)

    • சங் 106:4, 5, 48—நாம் யெகோவாவுக்கு நன்றி சொல்ல நிறைய காரணங்கள் இருக்கின்றன (w11 10/15 5 ¶7; w03 12/1 15-16 ¶3-6)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • சங் 109:8—தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதற்காக யூதாஸை பயன்படுத்தி இயேசுவை காட்டிக்கொடுக்க யெகோவா திட்டமிட்டாரா? (w00 12/15 24 ¶20; it-1 857-858)

    • சங் 109:31—‘எளியவனுடைய வலதுபாரிசத்தில் யெகோவா நிற்பார்’ என்பதற்கு என்ன அர்த்தம்? (w06 9/1 14 ¶8)

    • 106 முதல் 109 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 106:1-22

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) ll 6—ஆர்வத்தை தூண்டும் ஒரு கேள்வியைக் கேட்டு, அடுத்த தடவை வரும்போது பதில் சொல்வதாக சொல்லுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) ll 7—ஆர்வத்தை தூண்டும் ஒரு கேள்வியைக் கேட்டு, அடுத்த தடவை வரும்போது பதில் சொல்வதாக சொல்லுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh 178-179 ¶14-16 —படித்த விஷயங்களை எப்படி கடைப்பிடிக்கலாம் என்பதை புரிந்துகொள்ள பைபிள் படிப்பவருக்கு உதவுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 94

  • யெகோவா நம்மளை கவனிச்சுக்குவார் (சங் 107:8-10): (15 நிமி.) கலந்து பேசுங்கள். முதலில், யெகோவா நம்மளை கவனிச்சுக்குவார் என்ற வீடியோவை காட்டுங்கள். (tv.jw.org-ல் வீடியோக்கள் > குடும்பம் என்ற தலைப்பில் பாருங்கள்.) வீடியோவில் இருந்து என்ன பாடங்களை கற்றுக்கொண்டார்கள் என்று கேளுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 7 ¶1-14

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 41; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்