உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 ஆகஸ்ட் பக். 2
  • ஆகஸ்ட் 1-7

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆகஸ்ட் 1-7
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 ஆகஸ்ட் பக். 2

ஆகஸ்ட் 1-7

சங்கீதம் 87-91

  • பாட்டு 49; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “உன்னதமானவரின் மறைவில் தொடர்ந்து இருங்கள்”: (10 நிமி.)

    • சங் 91:1, 2—யெகோவாவின் ‘மறைவில்’ இருந்தால் அவரோடுள்ள பந்தத்தை பாதுகாக்க அவர் உதவி செய்வார் (w10 2/15 26-27 ¶10-11)

    • சங் 91:3—ஒரு வேடனைப் போல சாத்தான் நம்மை கண்ணி வைத்து பிடிக்கப் பார்க்கிறான் (w07 10/1 26-30 ¶1-18)

    • சங் 91:9-14—யெகோவாவே நம் அடைக்கலம் (w10 1/15 10-11 ¶13-14; w01 11/15 19-20 ¶13-19)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • சங் 89:34-37—எந்த ஒப்பந்தத்தைப் பற்றி இந்த வசனங்கள் சொல்கின்றன? அது நம்பகமானது என்பதை யெகோவா நமக்கு எப்படி விளக்கியிருக்கிறார்? (w14 10/15 10 ¶14; w07 7/15 32 ¶3-4)

    • சங் 90:10, 12—ஞான இருதயமுள்ளவர்களாக ஆவதற்கு நம்முடைய நாட்களை நாம் எப்படி எண்ணலாம்? (w06 7/15 13 ¶4; w01 11/15 13 ¶19)

    • 87 முதல் 91 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 90:1-17

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்? (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதிக்கான 3 வீடியோக்களை காட்டுங்கள். ஒவ்வொரு வீடியோவையும் பார்த்த பிறகு, அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள். ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதை சொந்தமாக தயாரிக்க உற்சாகப்படுத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 141

  • சபை தேவைகள்: (5 நிமி.)

  • “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... ஞானஸ்நானம் எடுக்க பைபிள் படிப்பவர்களுக்கு உதவுங்கள்”: (10 நிமி.) கலந்து பேசுங்கள். அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க பைபிள் படிப்பவருக்கு உதவி செய்த ஒரு சகோதரரை அல்லது சகோதரியை பேட்டி எடுங்கள். இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: ‘யெகோவாவை நேசிக்க பைபிள் படிக்கிறவருக்கு என்னென்ன உதவி செஞ்சீங்க? அவங்க என்னென்ன இலக்குகளை வைக்க உதவி செஞ்சீங்க?’

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 5 ¶14-26, ‘சிந்திக்க’ பக்கம் 50

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 79; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்