உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 ஜூன் பக். 6
  • “கடவுள் எனக்கு உதவி செய்வார்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “கடவுள் எனக்கு உதவி செய்வார்”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • “யெகோவாமேல் உங்கள் பாரத்தை வைத்துவிடுங்கள்”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • பைபிள் புத்தக எண் 19—சங்கீதம்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • தம்மை நம்புவோருக்கு யெகோவா உதவுகிறார்
    நம் ராஜ்ய ஊழியம்—2004
  • எல்லாவற்றிலும் கடவுளுடைய அறிவுரையைப் பின்பற்றுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 ஜூன் பக். 6

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

“கடவுள் எனக்கு உதவி செய்வார்”

தாவீது வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்தார். 52 முதல் 59 வரை உள்ள சங்கீதங்களை படித்தால் தாவீது எந்தளவு மனவேதனையில் இருந்தார் என்பதை தெரிந்துகொள்ளலாம். அந்த மாதிரி சூழ்நிலைகளில் யெகோவாவைதான் மலைபோல் நம்பினார். (சங் 54:4; 55:22) யெகோவா கொடுத்த ஆலோசனைகளுக்காக தாவீது அவரைப் புகழ்ந்தார். (சங் 56:10) தாவீதைப் போலவே நாமும் யெகோவாமேல் முழு நம்பிக்கை வைக்கிறோமா? பிரச்சினைகள் வரும்போது அதை சமாளிப்பது எப்படி என தெரிந்துகொள்ள பைபிளை படிக்கிறோமா? (நீதி 2:6) எந்த பைபிள் வசனங்கள், இந்த மாதிரி சூழ்நிலைகளில் உங்களுக்கு உதவி செய்திருக்கிறது:

  • சோர்ந்துபோய் அல்லது மனவேதனையில் இருக்கும்போது

  • வியாதியால் கஷ்டப்படும்போது

  • மற்றவர்கள் நம் மனதை காயப்படுத்தும்போது

  • நம்மை துன்புறுத்தும்போது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்