உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 மே பக். 5
  • மே 16-22

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மே 16-22
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 மே பக். 5

மே 16-22

சங்கீதம் 11-18

  • பாட்டு 106; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யார் யெகோவாவின் கூடாரத்தில் தங்குவார்?”: (10 நிமி.)

    • சங் 15:1, 2—உதட்டளவில் மட்டுமல்ல இருதயத்திலிருந்து உண்மையை பேச வேண்டும் (w03 8/1 13 ¶18; w91 8/1 28 ¶7)

    • சங் 15:3—எப்போதும் நல்லதையே பேச வேண்டும் (w91 5/1 25 ¶10-11; w91 8/1 29 ¶2-3; w14 2/15 23 ¶10-11)

    • சங் 15:4, 5—எல்லா விஷயத்திலும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் (w06 5/15 19 ¶4; w91 8/1 30-31)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • சங் 11:3—இந்த வசனத்தின் அர்த்தம் என்ன? (w06 5/15 18 ¶4; w05 5/15 32 ¶2)

    • சங் 16:10—இந்த தீர்க்கதரிசனம் இயேசுவுடைய வாழ்க்கையில் எப்படி நிறைவேறியது? (w11 8/15 16 ¶19; w05 5/1 14 ¶9)

    • 11 முதல் 18 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 18:1-19

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-31 துண்டுப்பிரதியின் 2-வது பக்கம். மொபைலில் அல்லது டேப்லெட்டில் இருந்து வசனத்தை வாசியுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-31 துண்டுப்பிரதியின் 2-வது பக்கம். JW லைப்ரரியிலிருந்து வசனங்களை வாசியுங்கள். அப்போது, வேறு மொழி பேசுபவர் அவருடைய மொழியில் அந்த வசனங்களைப் பார்க்க முடியும்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh 100-101 ¶10-11—அவருடைய மொபைலில் அல்லது டேப்லெட்டில் இருக்கும் JW லைப்ரரியை பயன்படுத்தி பைபிள் படிப்புக்கு எப்படி தயாரிக்கலாம் என்பதை சொல்லிக்கொடுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 70

  • “JW லைப்ரரி எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்”—பகுதி 1: (15 நிமி.) முதலில், பின்வரும் வீடியோக்களை ஒவ்வொன்றாக காட்டி அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள்: புக்மார்க் ஆப்ஷனை பயன்படுத்துவது எப்படி? மற்றும் ‘இதுவரை பார்த்தவை’ ஆப்ஷனை பயன்படுத்துங்கள். பிறகு, கட்டுரையில், முதல் இரண்டு உப தலைப்புகளில் இருக்கும் விஷயங்களை கலந்து பேசுங்கள். தனியாக படிக்கும்போதும் கூட்டங்களிலும் JW லைப்ரரியை வேறு எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று கேளுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) பைபிள் கதை 115, 116

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 26; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்