உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 மார்ச் பக். 2
  • மார்ச் 7-13

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மார்ச் 7-13
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 மார்ச் பக். 2

மார்ச் 7-13

எஸ்தர் 6-10

  • பாட்டு 131; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “எஸ்தர் சுயநலம் இல்லாமல் நடந்துகொண்டாள்”: (10 நிமி.)

    • எஸ்த 8:3, 4—எஸ்தர் பாதுகாப்பாக இருந்தாலும் மற்றவர்களுக்காக தன்னுடைய உயிரை பணயம் வைத்தாள் (ia 143 ¶24-25)

    • எஸ்த 8:5—அகாஸ்வேருவிடம் எஸ்தர் சாதுரியமாக அதாவது, பக்குவமாக பேசினாள் (w06 3/1 11 ¶8)

    • எஸ்த 8:17—நிறைய பேர் யூத மதத்துக்கு மாறினார்கள் (w06 3/1 11 ¶3)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எஸ்த 8:1, 2—“மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான்” என்று பென்யமீனைப் பற்றி யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? (ia 142 பெட்டி)

    • எஸ்த 9:10, 15, 16—எதிரிகளின் பொருள்களை எடுத்துக்கொள்வதற்கு சட்டம் அனுமதித்தபோதும், யூதர்கள் ஏன் அப்படி செய்யவில்லை? (w06 3/1 11 ¶4)

    • எஸ்த 6 முதல் 10 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த அதிகாரங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: எஸ்த 8:1-9 (4 நிமிடத்திற்குள்)

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இந்த மாதம் ஊழியத்தில் எப்படி பேசலாம்?: (15 நிமி.) துண்டுப்பிரதியையும் நினைவு நாள் அழைப்பிதழையும் ஊழியத்தில் எப்படிப் பேசிக் கொடுக்கலாம் என்பதற்கான 3 வீடியோக்களை காட்டுங்கள். அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள். பிறகு, “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... எப்படிப் பேசலாம் என்று நீங்களே தயாரியுங்கள்” என்ற பகுதியில் இருக்கும் குறிப்புகளையும் கலந்து பேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 118

  • “எல்லாரையும் வரவேற்க நீங்கள் தயாரா?”: (15 நிமி.) கலந்து பேசுங்கள். நினைவு நாளுக்கு வரும் எல்லாரையும் நாம் வரவேற்க வேண்டும். அப்படி வரவேற்க முயற்சி எடுத்ததால் கிடைத்த நல்ல அனுபவங்களை சொல்லச் சொல்லுங்கள். அதில் ஒரு சிறந்த அனுபவத்தை நடித்துக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: பைபிள் கதை 104 (30 நிமி.)

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 147 (27); ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்