உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 பிப்ரவரி பக். 7
  • பிப்ரவரி 29-மார்ச் 6

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிப்ரவரி 29-மார்ச் 6
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 பிப்ரவரி பக். 7

பிப்ரவரி 29-மார்ச் 6

எஸ்தர் 1–5

  • பாட்டு 86; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “கடவுளுடைய மக்களுக்காக எஸ்தர் துணிந்து செயல்பட்டாள்”: (10 நிமி.)

    • [எஸ்தர் புத்தகத்துக்கு அறிமுகம் வீடியோவை காட்டுங்கள்.]

    • எஸ்த 3:5-9—கடவுளுடைய மக்களை ஆமான் அழிக்க நினைத்தான் (ia 131 ¶18-19; w06 3/1 8 ¶4)

    • எஸ்த 4:11–5:2—எஸ்தரின் மரண பயத்தை விசுவாசம் ஜெயித்தது (ia 125 ¶2; 134 ¶24-26; w12 2/15 13 ¶14, 15)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எஸ்த 2:15—பணிவையும் தன்னடக்கத்தையும் எஸ்தர் எப்படி காட்டினாள்? (w06 3/1 9 ¶7)

    • எஸ்த 3:2-4—ஆமானுக்கு முன்னால் தலைவணங்க மொர்தெகாய் ஏன் மறுத்தார்? (ia 131 ¶18; w06 3/1 9 ¶5)

    • எஸ்தர் 1 முதல் 5 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த அதிகாரங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: எஸ்த 1:1-15 (4 நிமிடத்திற்குள்)

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டை கொடுங்கள். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டை வாங்கிக்கொண்ட ஒருவரை மறுசந்திப்பு செய்யுங்கள். பக்கங்கள் 2-3 இருக்கும் விஷயங்களை கலந்து பேசுங்கள். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டை வாங்கிக்கொண்ட ஒருவருக்கு, கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டில் பக்கங்கள் 4-5-ஐ பயன்படுத்தி பைபிள் படிப்பு நடத்துங்கள். (km 7/12 2-3 ¶4)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 71

  • சபை தேவைகள்: (10 நிமி.)

  • கூட்டங்களில் ஏற்பட்ட புதிய மாற்றத்தினாலும், பயிற்சி புத்தகத்தினாலும் என்ன நன்மைகள் கிடைத்திருக்கிறது: (5 நிமி.) கலந்து பேசுங்கள். கூட்டத்தில் ஏற்பட்ட புதிய மாற்றங்களில் இருந்து எப்படியெல்லாம் நன்மை அடைந்திருக்கிறார்கள் என்று கேளுங்கள். இந்த கூட்டத்தில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள நன்றாக தயாரிக்க சொல்லி உற்சாகப்படுத்துங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: பைபிள் கதை 103 (30 நிமி.)

  • முடிவு குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 149 (14); ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்