உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/15 பக். 8
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2015
நம் ராஜ்ய ஊழியம்—2015
km 3/15 பக். 8

அறிவிப்புகள்

◼ மார்ச், ஏப்ரல்: காவற்கோபுரம், விழித்தெழு! மே, ஜூன்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? இந்த புத்தகம் இல்லையென்றால், கஷ்டங்களுக்கு முடிவு வருமா? என்ற துண்டுப்பிரதியை கொடுங்கள்.

◼ ஏப்ரல் 3, 2015 வெள்ளிக்கிழமை இயேசுவின் நினைவு நாள். உங்களுக்கு பொதுவாக வெள்ளிக்கிழமை கூட்டம் இருந்தால், அதை வேறு நாளைக்கு மாற்றி வைக்க வேண்டும். ஒருவேளை ஊழியக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தால், உங்கள் சபைக்கு தேவையான பகுதிகளை மட்டும் அதே மாதத்தில் நடக்கிற இன்னொரு கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஏற்பாடு செய்வார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்