வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
இந்த வருட நினைவு ஆசரிப்புக்கு 1,16,674 பேர் வந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிப்பதில் சந்தோஷமடைகிறோம். மார்ச் மாதத்தில் மூன்று புதிய உச்சநிலையை எட்டியிருக்கிறோம்: பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை: 39,624, ஒழுங்கான பயனியர்களின் எண்ணிக்கை: 5,157, பைபிள் படிப்புகளின் எண்ணிக்கை: 53,730.