உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 12/04 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2004
நம் ராஜ்ய ஊழியம்—2004
km 12/04 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். அது இல்லாவிட்டால், என்னுடைய பைபிள் கதை புத்தகம், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் போன்ற புத்தகங்களை அளியுங்கள். ஜனவரி: பழுப்பேறியோ, நிறம் மாறியோ உள்ள ஏதாவதொரு 192-பக்க புத்தகம் அல்லது 1990-ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ஏதாவதொரு புத்தகத்தை அளிக்கலாம். இது போன்ற பழைய புத்தகங்கள் எதுவும் இல்லாத சபைகள் கடவுளைத் தேடி அல்லது குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தை அளிக்கலாம். பிப்ரவரி: யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தை அளிப்போம். இந்தப் புத்தகம் இல்லாவிட்டால் அதற்குப் பதிலாக உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? அல்லது வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தை அளிக்கலாம். மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுக்க வேண்டும்.

◼ 2006-ம் ஆண்டிற்கான நினைவு ஆசரிப்பு புதன்கிழமை, ஏப்ரல் 12, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நடைபெறும் என்பதை தயவுசெய்து கவனியுங்கள். இது முன்னதாகவே அறிவிக்கப்படுவதன் நோக்கம், ஒரே ராஜ்ய மன்றத்தை பல சபைகள் பயன்படுத்துகையில் சகோதரர்கள் வேறொரு மன்றத்தை ரிசர்வ் செய்வதற்கு அல்லது ஒப்பந்தம் செய்வதற்கே. நினைவு ஆசரிப்பு அமைதியாகவும் சுமுகமாகவும் நடப்பதற்காக, அந்தக் கட்டடத்தில் நடக்கும் மற்ற நிகழ்ச்சிகளால் எந்தவித இடையூறும் குழப்பமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு அந்த மன்றத்து நிர்வாகத்திடம் மூப்பர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்.

◼ இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக இருப்பதால், நினைவு ஆசரிப்பு பேச்சாளரை நியமிக்கையில், ஒவ்வொரு வருடமும் ஒரே சகோதரரை நியமிக்காமல் அல்லது சுற்றுமுறையில் ஒருவர் மாறி ஒருவராக நியமிக்காமல், அதிக தகுதி வாய்ந்த மூப்பர்களில் ஒருவரை மூப்பர் குழு தேர்ந்தெடுக்க வேண்டும். அபிஷேகம் பண்ணப்பட்டவர்களில் திறம்பட்ட மூப்பர் ஒருவர் பேச்சு கொடுக்கும் நிலையில் இருந்தால், அவரையே உபயோகிக்க வேண்டும்.

◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

WT பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ் 2003 ​—⁠ஆங்கிலம்

என்னுடைய பைபிள் கதை புத்தகம் (சிறியது) ​—⁠ஆங்கிலம், மலையாளம்

யெகோவாவுக்கு துதிகளைப் பாடுங்கள் (29 பாட்டுகள்) ​—⁠குஜராத்தி

சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை (துண்டுப்பிரதி எண் 15) ​—⁠காசி

மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? (துண்டுப்பிரதி எண் 16) ​—⁠காசி

குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள் (துண்டுப்பிரதி எண் 21) ​—⁠காசி

பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விருப்பமா? (துண்டுப்பிரதி எண் 26) ​—⁠காசி, கொங்கனி (ரோமன் எழுத்துக்கள்)

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

கடவுளைத் தேடி ​—⁠ஆங்கிலம்

என்னுடைய பைபிள் கதை புத்தகம் (சிறியது) ​—⁠தெலுங்கு

என்னுடைய பைபிள் கதை புத்தகம் (பெரியது) ​—⁠தமிழ்

நம்முடைய பிரச்னைகள்​—⁠அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? ​—⁠நேப்பாளி

வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? ​—⁠ஹிந்தி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்