உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/03 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2003
நம் ராஜ்ய ஊழியம்—2003
km 5/03 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் மே: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர். அதற்குப் பதிலாக, என்னுடைய பைபிள் கதை புத்தகம், பைபிள்​—⁠கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (ஆங்கிலம்), இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் ஆகியவற்றை அளிக்கலாம். இந்தப் புத்தகங்கள் எதுவுமே உங்கள் சபையில் இல்லையென்றால், பக்கத்து சபைகளில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றனவா என்று தயவுசெய்து கேளுங்கள்; இருந்தால் வாங்கி பயன்படுத்துங்கள். ஜூன்: அறிவு புத்தகத்தையோ அல்லது தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையோ அளியுங்கள். வீட்டுக்காரர்களிடம் இந்தப் பிரசுரங்கள் இருந்தால், சபையின் கையிருப்பிலிருக்கும் ஏதாவதொரு பொருத்தமான சிற்றேட்டை அளியுங்கள். ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில்.

◼ நடத்தும் கண்காணியோ அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ ஜூன் 1 அல்லது அதன் பின் சீக்கிரத்தில் சபையின் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். இது முடிந்ததும், அடுத்த முறை கணக்கு அறிக்கையை வாசிக்கையில் இதை சபைக்கு அறிவிக்க வேண்டும்.

◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? (துண்டுப்பிரதி எண் 19) ​—⁠மிசோ

மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல் (துண்டுப்பிரதி எண் 20) ​—⁠மிசோ

நிஜமாக உலகத்தை ஆளுவது யார்? (துண்டுப்பிரதி எண் 22) ​—⁠மிசோ

◼ மறுபடியும் கிடைக்கும் பிரசுரங்கள்:

நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம் (துண்டுப்பிரதி எண் 13) ​—⁠வங்காளி

யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன? (துண்டுப்பிரதி எண் 14) ​—⁠வங்காளி

சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை (துண்டுப்பிரதி எண் 15) ​—⁠ஆங்கிலம், உருது, குஜராத்தி, கொங்கனி (ரோமன்), நிவாரி, மிசோ, வங்காளி

மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? (துண்டுப்பிரதி எண் 16) ​—⁠அஸ்ஸாமீஸ், மிசோ, வங்காளி

இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? (துண்டுப்பிரதி எண் 19) ​—⁠மராத்தி

மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல் (துண்டுப்பிரதி எண் 20) ​—⁠ஒரியா

நிஜமாக உலகத்தை ஆளுவது யார்? (துண்டுப்பிரதி எண் 22) ​—⁠ஆங்கிலம், ஒரியா, கன்னடம், தமிழ், நேப்பாளி, மராத்தி, வங்காளி, ஹிந்தி

யெகோவா யார்? (துண்டுப்பிரதி எண் 23) ​—⁠ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, நேப்பாளி, மராத்தி, மலையாளம், வங்காளி, ஹிந்தி

அழியாத ஆவி ஒன்றுண்டா? (துண்டுப்பிரதி எண் 25) ​—⁠ஆங்கிலம், தமிழ், மிசோ

பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? (துண்டுப்பிரதி எண் 26) ​—⁠ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, மலையாளம், மிசோ, வங்காளி, ஹிந்தி

நம் வாழ்க்கையில் விதி விளையாடுகிறதா? அல்லது நம்மிடம் கடவுள் கணக்கு கேட்பாரா? (முஸ்லீம்களுக்காக) (துண்டுப்பிரதி எண் 71) ​—⁠ஆங்கிலம், தமிழ், மலையாளம்

மிக மகத்தான பெயர் (முஸ்லீம்களுக்காக) (துண்டுப்பிரதி எண் 72) ​—⁠ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம்

யெகோவாவின் சாட்சிகள் யார்? (முஸ்லீம்களுக்காக) (துண்டுப்பிரதி எண் 73) ​—⁠ஆங்கிலம், தமிழ், மலையாளம்

நரக தண்டனை தேவ நீதியா? (முஸ்லீம்களுக்காக) (துண்டுப்பிரதி எண் 74) ​—⁠ஆங்கிலம், கன்னடம், தமிழ், மலையாளம்

சுவனத்திற்கு செல்லும் பாதையை கண்டடைவது எப்படி (முஸ்லீம்களுக்காக) ​—⁠ஆங்கிலம், கன்னடம், நேப்பாளி, மராத்தி, மலையாளம்

இறைவன் வழி​—⁠இன்பவனம் செல்லும் இனிய வழி ​—⁠உருது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்