உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/01 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2001
நம் ராஜ்ய ஊழியம்—2001
km 5/01 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்பின்போது ஆர்வம் காட்டினால் சந்தாவை அளிக்கலாம். எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் அல்லது என்னுடைய பைபிள் கதை புத்தகத்தை அளிக்கலாம். ஜூன்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. வீட்டு பைபிள் படிப்புகளைத் துவங்குவதில் கவனம் செலுத்துங்கள். ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேட்டில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? கடவுளுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் இறக்கும்போது என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சமயங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், நம்முடைய பிரச்னைகள்​—⁠அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்​—⁠உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) ஆகிய சிற்றேடுகளை அளிக்கலாம்.

◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஜூன் 1 அல்லது அதற்குப் பிறகு கூடுமானவரை சீக்கிரத்திலேயே சபையின் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை முடிந்ததும் அடுத்த முறை சபையில் கணக்கு அறிக்கையை வாசிக்கையில் இதையும் சபைக்கு அறிவித்துவிட வேண்டும்.

◼ ஜூலை 30, 2001-⁠ல் துவங்கும் வாரத்திலிருந்து சபை புத்தகப் படிப்பில் ஏசாயா தீர்க்கதரிசனம்​—⁠மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I என்ற புத்தகத்தை படிப்போம். தெலுங்கு, நேப்பாளி, மராத்தி மொழி புத்தக படிப்பு தொகுதியினர் நவம்பர் 5 வரையாக வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம்! புத்தகத்தை தொடர்ந்து படிப்பார்கள்.

◼ தற்போது எந்த காம்பாக்ட் டிஸ்குகளும் கையிருப்பில் இல்லை. இப்போதைக்கு கிடைப்பதாகவும் இல்லை. எனவே, CD-⁠க்களுக்காக ஏற்கெனவே செய்திருந்த ஆர்டர்கள் ரத்து செய்யப்படுகின்றன. உவாட்ச்டவர் லைப்ரரி​—⁠1999 பதிப்பு சிடி-ராம், கிங்டம் மெலடீஸ், சிடி-யில் ராஜ்ய பாடல்களை பாடுதல், யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் ஆகியவை இவற்றில் அடங்கும். சிடி-கள் கையிருப்பில் உள்ளதாக நம் ராஜ்ய ஊழியத்தில் அறிவிக்கப்படும் வரை தயவுசெய்து இவற்றிற்காக ஆர்டர் செய்ய வேண்டாம்.

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

யெகோவா​—⁠யார்? (துண்டுப்பிரதி எண் 23)​—⁠ஆங்கிலம், கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, மராத்தி, மலையாளம், மிசோ, வங்காளி, ஹிந்தி

நம் வாழ்க்கையில் விதி விளையாடுகிறதா?​—⁠அல்லது நம்மிடம் கடவுள் கணக்கு கேட்பாரா? (முஸ்லிம்களுக்காக) (துண்டுப்பிரதி எண் 71)​—⁠ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி

மிக மகத்தான பெயர் (முஸ்லிம்களுக்காக) (துண்டுப்பிரதி எண் 72)​—⁠ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி

யெகோவாவின் சாட்சிகள் யார்? (முஸ்லிம்களுக்காக) (துண்டுப்பிரதி எண் 73) ​—⁠ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி

நரக தண்டனை தேவ நீதியா? (முஸ்லிம்களுக்காக) (துண்டுப்பிரதி எண் 74) ​—⁠ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி

◼ இந்தியாவில் கையிருப்பில் இல்லாத பிரசுரங்கள்:

உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா?​—⁠ஆங்கிலம்

தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல் ​—⁠ஆங்கிலம்

‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’​—⁠ஆங்கிலம்

உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ் 1930-1985​—⁠ஆங்கிலம்

மரித்தோரின் ஆவிகள்​—⁠உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? ​—⁠ஆங்கிலம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்